- Thread Starter
- #8,541
Sriman NArAyaNeeyam
sreemannarayaneeyam.wordpress.com

த3ச’கம் 38 ( 1 to 5)
கிருஷ்ணாவதாரம் ஆனந்த3ரூப ப4க3வன்னயி தேSவதாரே ப்ராப்தே ப்ரதீ3ப்த ப4வதங்க3 நிரீயமாணை:| காந்தி வ்ரஜைரிவ க4னாக4ன மண்ட3லைர்த்3யா: ஆவ்ருண்வதி விருருசே கில வர்ஷவேலா ||(38 – 1) ஆனந்த ரூபியாகிய பகவானே…