• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Question Regarding Naandi

Status
Not open for further replies.

Aargee

New member
We have to perform நாந்தி at home & our ஆத்து வாத்யார் says only 7 ப்ராஹ்மணா are sufficient & not 9. Reason cited was my Mother's grandfather is alive & hence don't have to carry out மாத்ரு வர்கம்.

Seeking your clarification on this please if we will need 7 or 9 ப்ராஹ்மணா. Thank you
 

kgopalan

Well-known member
ஐயரே
இங்கு ஸ்ரீ மான் விஸ்வேஸ்வர சாஸ்திரிகளிடம் கேட்டேன். நீங்க்ள் எழுதியதிலிருந்து அம்மாவின் அப்பா இல்லை. அம்மாவின் தாத்தா இருக்கிறார். ஆதலால் அம்மாவின் அப்பா இருந்தால் மாத்ரு வர்க்கம் விட்டு விடலாம். அம்மாவின் அப்பா இல்லாத்தால் அம்மாவின் எள்ளு தாத்தா- அம்மாவின் கொள்ளு தாத்தா- அம்மாவின் அப்பா என்று மாத்ரு வர்கத்திற்கும் நாந்தி செய்ய வேண்டும் எங்கிறார்.
 
Status
Not open for further replies.

Latest posts

Top