• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

question on sumangali prarthanai and who can do it

Status
Not open for further replies.
I have a relative who has expired leaving his wife and two children.
The daughter is to get married soon and they would like to do the sumangali
prarthanai on a suitable day. Since the girls mother cannot do the function,
who can/should be involved in the ritual. To the best of my knowledge there are no suitable persons on the father's side. Can you give lead
 
அந்தந்த பகுதிகளை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுமங்கலி ப்ரார்த்தனை செய்யும் முறைகள் , வழி முறைகள், இவைகளில் சில வேறுபாடுகள் இருக்கின்றன. ஐயரில் உட்பிரிவு மிளகுசூர் பிரஹசரணம் என்று ஒன்று உள்ளது. இவர்கள் சுமங்களிகளுடன் விதவைகளையும் வெள்ளை புடவை வாங்கி கொடுத்து உட்கார்த்தி வைபார்கள்.

இந்த குடும்பத்தின் கல்யானமாகப்போகிற பெண்ணே தன் தாயாரிடம் கேட்டுக்கொண்டு இந்த வீட்டின் குடும்ப வழக்கப்படி செய்யலாம்.

தஞ்சாவுர், சேலம், மதுரை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருநெல்வேலி, ,வாத்திமா; பாலகாடு, மிளகுசூர் ப்ரஹசரனம், மாத்வர்கள், அய்யங்கார்கள், என ஒவ்வொருவ ர்களுக்கும் சில வழி முறைகள் உள்ளன..இதில் இந்த குடும்பத்தினர் எதை சேர்ந்தவர்கள் என தெறிவித்தல் அவர்கள் செய்முறை இதில் எழுதுகிறேன். இதில் பார்த்தும் செய்யலாம்.

பரம்பரை வழி முறை மாறக்கூடாது என்பதிலேயே இதிலெல்லோரும் கவனம் செலுத்துகிறார்கள்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top