onam festival.

kgopalan

Active member
onam pandigai 31-08-2020


வாமனாவதாரம் எடுத்து மூன்றடி மண் கேட்டு பலி சக்ரவர்த்தியை பாதாள லோகத்திற்கு விஷ்ணு பகவான் அனுப்பி விட்டார். ஆவணி மாதம் திருவோன நக்ஷதிரத்தன்று ஒவ்வொரு வருடமும் தான் அரசாட்சி செய்த இடத்தை பார்க்க பலி சக்ரவர்த்தி வருகிறார். அன்று மக்கள் மகிழ்ச்சியாக புத்தாடை உடுத்தி வீடு. தெரு அலங்கரித்து பலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாள் இது
 
Back
Top