GANESH65
Active member


[FONT="]இந்த ஆண் டுக் கான மருத் துவ சீட் பிர மாண்ட தள் ளு படி விற் ப னை யில் கிடைக் கி றது. அட., ஆச் சர் யப் ப டா தீங்க உண் மை தான். நீங்க நினைக் கிற மாதிரி ஆமே சான் அல் லது பிளிப் கார்ட் இணை ய தள விற் பனை கிடை யா துங்க. நமது அண்டை மாநி ல மான கர் நா ட கா வில் தான் இந்த அக் கப் போர்.[/FONT]
[FONT="]கர் நா டக மாநி லத் தில் இயங் கும் தனி யார் கல் லூரி நிர் வா கம் சார் பில் ஒதுக் கப் பட்ட சீட் மற் றும் வெளி நாடு வாழ் இந் தி யர் க ளுக் காக ஒதுக் கப் பட்ட மருத் துவ இடங் கள் நிரம் பா மல் அப் ப டியே காலி யாக இருக் கி றது. இந் நி லை யில் காலி யாக உள்ள மருத் துவ இடங் களை கடந்த வியா ழக் கி ழ மைக் குள் நிரப்ப வேண் டும் என்று மெடிக் கல் கவுன் சில் ஆப் இந் தியா கெடு விதித் து விட் டது. இத னால் வியர்த்து விறு வி றுத் துப் போன தனி யார் கல் லூரி நிர் வா கம், தங் கள் கல் லூ ரி யில் காலி யாக உள்ள நிர் வாக ஒதுக் கீடு மற் றும் வெளி நாடு வாழ் இந் தி யர் க ளுக் கான சீட் ஒதுக் கீட்டை உட ன டி யாக நிரப்ப வேண் டிய நிர் பந் தத் துக்கு ஆளா னார் கள்.[/FONT]
[FONT="]இதை ய டுத்து எப் ப டி யா வது இடங் களை நிரப்ப வேண் டும் என்று ஒரு யுக் தியை கையாண் டார் கள். அதா வது ஆண் டுக்கு 22 லட் சம் முதல் 41.98 லட் சம் வரை செல விட வேண் டிய இந்த சீட்டை 40 சத வீத தள் ளு ப டி யில் வழங் கு வ தாக அறி வித் தார் கள்.[/FONT]
[FONT="]கடந்த ஆண்டு இதே சீட் களை ₹1.3 கோடி வரை விற் றுள் ளார் கள். இந்த ஆண்டு 2017-18க்கான சீட்டை அதி க பட் சம் ₹1.88 கோடிக்கு விற் பனை செய்ய திட் ட மிட் டி ருந் தார் கள். நிர் வாக பிரிவு மற் றும் என் ஆர்ஐ பிரி வில் மட் டும் மொத் த வுள்ள 773 சீட் க ளில் 676 இடங் கள் காலி யாக இருந் தது. ₹500, ₹1000 செல் லாது என்று அறி விக் கப் பட் டதே இந்த தேக்க நிலைக்கு கார ணம் என்று கல் லூரி நிர் வா கம் கரு து கி றது. நிர் வாக இட ஒ துக் கீடு மற் றும் வெளி நாடு வாழ் இந் தி யர் க ளுக் கான மருத் துவ இட ஒ துக் கீட்டை பொது கலந் தாய்வு மூலம் நிரப்பி கொள்ள கர் நா டக தேர்வு ஆணை யம் அனு ம தித் துள் ளது இது முதன் முறை யா கும். இந்த இடங் களை நீட் தேர்வு மதிப் பெண் அடிப் ப டை யில் நிரப்பிக் கொள் ள லாம் என்று அறி வித் துள் ளது.[/FONT]
[FONT="]அரசு மருத் துவ கல் லூ ரி யில் உள்ள சீட், அரசு இட ஒதுக் கீடு சீட் மற் றும் தனி யார் மருத் துவ கல் லூ ரி யில் காலி யா க வுள்ள மருத் துவ சீட் ஆகி யன முறையே ₹16,700, ₹77,000, ₹6.32 லட் சம் என்று நிர் ண யிக் கப் பட் டுள் ளது. உச் ச நீ தி மன்ற உத் த ர வுப் படி நிரப் பப் ப டா மல் இருக் கும் வெளி நாடு வாழ் இந் தி யர் மற் றும் நிர் வாக இட ஒ துக் கீட்டு பட் டி யலை அந் தந்த கல் லூ ரி க ளி டம் ஒப் ப டைத் து விட வேண் டும் என்று குறிப் பிட் டுள் ளது.[/FONT]
[FONT="]இது குறித்து கர் நா டக தொழில் கல் லூ ரி கள் பவுண் டே ஷன் தலை வர் ஜெய ராம் கூறி ய தா வது: அனைத்து சீட் டு க ளும் இரண்டு நாளில் நிரப்ப வேண் டிய கட் டா யம் தனி யார் கல் லூ ரி க ளுக்கு ஏற் பட் டது. எனவே 40 சத வீத தள் ளு படி அறி விக் கப் பட் டது என் றார்.[/FONT]
[FONT="]இது குறித்து மருத் துவ சீட் டுக்கு முயற்சி செய்து கிடைக் காத பெற் றோர் கள் கூறி ய தா வது: இது போன்ற தள் ளு படி அறி விப்பை முன் கூட் டியே கல் லூரி நிர் வா கம் அறி வித் தி ருந் தால் நிச் ச யம் எங் கள் பிள் ளை களை சேர்த் தி ருப் போம் என் ற னர்.[/FONT]
[FONT="]மருத் துவ கல் வித் துறை அதி கா ரி கள் கூறு கை யில், இது குறித்து அறிந் த வு டன் சம் மந் தப் பட்ட கல் லூ ரியை தொடர்பு கொண்டு எச் ச ரிக்கை விடுத் துள் ளோம்என் ற னர்.[/FONT]
[FONT="]எது எப் ப டியோ, கல்வி வியா பா ரம் ஆகி விட் டது என் ப தற்கு இது உதா ர ண மாக உள் ளது. தள் ளு படி விலைக்கு மருத் துவ சீட், இன் ஜி னி ய ரிங் சீட் கிடைக் கி றது என் றால், அதில் படித் து விட்டு வெளியே வரும் மாண வன் தலை சி றந்த டாக் ட ரா கவோ, இன் ஜி னி ய ரா கவோ இருப் பானா என்பது போன்ற பல் வேறு கேள் வி கள் எழு வ தும் இயற் கையே.[/FONT]
[FONT="][/FONT]
[FONT="]கர் நா ட கா வில் 40 சத வீ தம் தள் ளு படி[/FONT]
[FONT="][/FONT]
[FONT="]நிர் வா கம், என் ஆர்ஐ ஒதுக் கீட் டில் ஏகப் பட்ட காலி யி டங் கள்
file:///C:/Users/admin1/Downloads/20170903a_00410c008%20(1).pdf[/FONT]
Last edited: