Need abivatham for rig vedha gouthama gothiram

Status
Not open for further replies.
அபிவாதயே ஆங்கீரஸ ஆயாஸ்ய கெளதம த்ரயாரிஷய: கெளதம கோத்ர: ஆஸ்வலாயன அல்லது காத்யாயனஸூத்ரம் ருக்வேத; அத்யாயீ ராகவ ஷர்மன அஹம் அஸ்மிபோ: இம்மாதிரி வரும். உங்கள் சர்மா பெயர் ஸூத்ரம் சரியாக மாற்றிகொள்ளவும்.
 
Status
Not open for further replies.
Back
Top