• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Navaratri Neiveidhiyam and Sundals

praveen

Life is a dream
Staff member
நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்

1-ம் நாள். நைவேத்தியம். வெண்பொங்கல். சுண்டல் வெள்ளை கொண்டகடலை.

2-ம் நாள் நைவேத்தியம். புளியோதரை.
சுண்டல். பயத்தம் பருப்பு.

3-ம் நாள் நைவேத்தியம். சக்கரைப் பொங்கல். சுண்டல். மொச்சை கடலை.

4-ம் நாள் நைவேத்தியம். கதம்பம் சாதம் சுண்டல். பச்சைப் பட்டாணி.

5-ம் நாள் நைவேத்தியம். தயிர் சாதம் சுண்டல் வேர்க்கடலை.

6-ம் நாள் நைவேத்தியம். தேங்காய் சாதம்.
சுண்டல் கடலைப்பருப்பு.

7-ம் நாள் நைவேத்தியம். எலுமிச்சை சாதம். சுண்டல் வெள்ளை பட்டாணி.

8-ம் நாள் நைவேத்தியம். பாயஸம்
சுண்டல் காராமணி.

9-ம் நாள் நைவேத்தியம் அக்கார அடிசல் சுண்டல் சாதா கொண்ட கடலை.

செவ்வாய் மற்றும் வெள்ளி யன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.
 

Latest ads

Back
Top