v_prabhakararan
Active member
அன்புடையீர்,
The Draft version of this free e-Book in Tamil by Srividhya Publications is now released here. Members can download directly and let us have your comments and suggestions.
For those who have received our earlier e-Books through e-Mail are in our mailing list and will receive it directly. Others may please send your request to our e-mail ID as below. Advance wishes for a 'Happy Shivrathri'
"மஹாசிவ்ராத்ரி ஸ்ரீ சாம்பபரமேஸ்வர பூஜை பூஜாக்ரமம்" என்ற எங்களது அடுத்த புத்தகம் e-Bookஆக தமிழில் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இலவச வெளியீடான இந்த e-Bookஐ உறுப்பினர்கள் இந்த தளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எங்களுடைய முந்தைய வெளியீடுகளை e-Mail மூலம் பெற்றவர்களுக்கு. இந்த புதிய வெளியீடு நேரடியாக அனுப்பப்படும். விரும்புகிறவர்கள் எங்களது e-Mail முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
இனிய நல்வாழ்த்துக்களுடன்,
Prabhakaran Viswanathan
Srividhya Publications, Coimbatore
[email protected]