Romba nandri Sir Thank you sir for help 🙏நெற்றிக்கு இட்டு கொள்ளவும்.
ப்ருஹ்மயக்ஞம்
:- யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம்.
1. மந்த்ரம்.
ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.
ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.
க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.
ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.
நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் அடி பக்கமாக தீர்த்தம் விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
. சுன்டி விரல் அடி பக்கம் தீர்த்தம்விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி.
உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.
ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.
ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.
ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:
ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..
உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
ஓம் தத்ஸத்
1. வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் இரண்டாம் பாகம் 256 ம் பக்கத்தில் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் (உறவினர்களின் வரிசை) கிரமத்தை சொல்லிய ஸ்லோகம்.
தைவம் பிதா ததோ மாதா ஸபத்னீ ஜநநீ ததா.
மாதா மஹா : ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா:
பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச தத் பகின்யாஸ்ச ஜாமய:
பகினி துஹிதா பார்யா ஸ்வஸுர: பாவுக: ஸ்நுஷா
ஸ்யாலக: குரு: ஆசார்ய: ஸ்வாமீ. ஸக்யாத: க்ரமாத்.
சிராத்த காண்டத்தில் மஹாளய தர்பண ஸ்லோகத்தில் பாக்கி உள்ள உறவினர்களுக்கு தர்பணம் கூறப்படவில்லை.
I am having sabathi mada how many bramanal to arrange 7 Or 8 please conform regardsBecause of sume reason not able to perform five days mahalayam tharpanam can we start from today please conform regards
As a request can i get pdf of Mahalaya Paksham Parvana Shraddha procedure step by step
I have done Mahalaya srardham on Maha Bharani on 24th Sep. 2021. I am planning to do Mahalaya Amavasai thatpanam on 5th Oct. 2021. What are the changes to the tarpanam from regular Amavasai tarpanam. I am in USA.Would appreciate if you could clarify my following doubts.
brief
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் மஹாளய தர்ப்பணம்.
காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி,சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு மாத்யானிகம் காயத்ரி ஜபம் செய்து விட்டு ஸ்நானம் செய்து விட்டு மடி உடுத்தி (பஞ்ச கச்சம் அங்க வஸ்த்ரம்) தர்ப்பணம் செய்யவும்.
முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ
வலது உள்ளங்கையை குவித்து ஒரு உளுந்து முழுகும் அளவு உத்தரிணியால் ஜலம் விட்டு க்கொண்டு முழுங்கவும்., நமஹ என்று சொல்லும் போது.
அங்க வந்தனம்:-
கேசவ ,நாராயண என்று வலது ,இடது கன்னங்களையும்,
மாதவ, கோவிந்த, என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும், விஷ்ணு மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும்,
த்ரிவிக்ரம, வாமனா என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும், ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச என்று நடு விரலால் வலது இடது தோள்களையும், .பத்மநாபா என்று எல்லா விரல்களாலும் மார்பிலும்
, தாமோதரா.என்று எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொட வேண்டும்.
பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில்(மோதிர விரல்) போட்டு கொள்ளவும். இரண்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும்.
கணபதி த்யானம்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே இரு கைகளாலும் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ளவும்.
ப்ராணாயாமம்:
ஒம் பூஹு ஓம் புவஹ ஓகும் சுவஹ;ஓம் மஹஹ ஓம் ஜனஹ; ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸ: அம்ருதம் ப்ரஹ்ம ஓம் பூர்புவசுவரோம்.
சங்கல்பம்: பக்ஷ மஹாளயம் தினமும் செய்பவர்களுக்கு
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர: பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ
வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு: ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய
விஷ்ணோ ராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:
தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ---------
நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷருதெள ------ ----- மாஸே க்ருஷ்ண பக்ஷே … ------------
புண்ய திதெள ---------- வாஸர யுக்தாயாம் -------- நக்ஷத்ர யுக்தாயாம் -------- யோக ----- கரண ஏவங்குண ஸகல விஷேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் -------- புண்ய திதெள ( திதி வார நக்ஷத்ர யோக கரணங்களை பட்டியல் பார்த்து சொல்லவும்.)
ப்ராசினாவீதி (பூணல் இடம்) ………….கோத்ராணாம் (உங்கள் கோத்ரம் சொல்லவும்) ……………ஸர்மணாம் (அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்)) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம்
(தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம் (கோத்ரம் சொல்லவும்)----------------(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்
( தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிது: பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்)
தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும் …………கோத்ராணாம்…………. சர்மனாம் (அம்மாவின், அப்பா, தாத்தா, கொள்ளுதாத்தா பெயர் சொல்லவும்) வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதா மஹானாம்
உபய வம்ச பித்ரூணாம் ச
தத் தத் கோத்ரானாம் தத்தத் சர்மணாம் வஸு வஸு ஸ்வரூபானாம், பித்ருவ்ய மாதுலாதீனாம் வர்க த்வய அவசிஷ்டானாம் சர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய த்ருப்த்யர்த்தம் கன்யா கதே ஸவிதரி ஆஷாட்யாதி
பஞ்சம அபர பக்ஷ ப்ரயுக்த மஹாலய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மத்யே அத்ய தின ப்ரயுக்த மஹாளய பக்ஷ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
கையில் பவித்ரத்துடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
ஸ்தல சுத்தி.
பூணல் இடம்: மூன்று தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்
.அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா
அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையால் பூமியில் குத்தவும். தர்பையை தென்மேற்கு பக்கம் போடவும்.
கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் கையை மரித்து இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.
அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயந்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மன: உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம் யே இயு:அவ்ருகா: ருதஞா: தேனோவந்து பிதரோஹவேஷு.
பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)
அபவித்ர பவித்ரோவா ஸர்வா வஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
கர்த்தா எப்போதும் கிழக்கு நோக்கி உட்கார வேண்டும்.
பூணல் இடம்: ஒரு வட்டமான பித்தளை தாம்பாளத்தில் ( மூன்று லிட்டர் ஜலம் பிடிக்கும் அளவுள்ளது)
தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் முதல் கூர்சம் அப்பா, அம்மா வர்கம்,
அடுத்த கூர்ச்சம் அம்மாவின் அப்பாஆத்து வர்க்கம்,
முதல் கூர்ச்சத்திற்கு மேற்கே, இரண்டாவது கூர்ச்சம்.இரண்டாவது கூர்சத்திற்கு மேற்கே மூன்றாவது , ( காருண்ய பித்ருக்களுக்கு) வைக்கவும்.
ஒரே கூர்ச்சத்திலும் செய்யலாம்.
, ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் குறிப்பாக கட்டை விரல், மோதிர விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும்
கீழ் கண்ட மந்திரம் சொல்லி கை மறித்து எள்ளை போடவும்.
ஆவாஹனம்:-
.. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”
அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் (உங்கள் கோத்திரத்தை கூறவும்) ………..ஷர்மனஹ (உங்கள் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர்களை கூறவும்)
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ,ப்ரபிதாமஹான்
…………கோத்ரா: ( உங்கள் கோத்திரத்தை கூறவும்)…………தா அம்மா, அப்பாவின் அம்மா, தாத்தாவின் அம்மா பெயர்களை கூறவும்
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி.
தாயார் இருப்பவர்கள்
------------- கோத்ரா: ------------------------- தா: (பாட்டி, அப்பாவின் பாட்டி, அப்பாவின் கொள்ளு பாட்டி) அஸ்மத் பிதாமஹி; பிது:பிதாமஹி: பிது: ப்ர பிதாமஹி ஸ் ச ஆவாஹயாமி.
ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.
இரண்டாவது கூர்ச்சத்தில்
ஆயாத பிதர : ஸெளம்யா ;கம்பீரை: பதிபி: பூர்வை;ப்ரஜாம் அஸ்மப்யம் ததத; ரயிம்ச தீர்காயுத்வம் ச ஸதசாரதம் ச அஸ்மின் கூர்ச்சே---------- (அம்மா ஆத்து கோத்ரம் சொல்லவும்)………….ஸர்மனஹ ( அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா பெயர் சொல்லவும்)
வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. “. கை மறித்து எள்ளை போடவும்.
மூன்றாவது கூர்ச்சத்தில் கை மறித்து எள்ளை போடவும்
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வஸு வஸு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஆவாஹயாமி. கருப்பு எள் எடுத்து கையை திருப்பி கூர்சத்தின் மேல் தெளிக்கவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ்ஸெளம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ.
மூ ந்று கட்டைபில்லை கூர்ச்சம் பக்கத்தில் வைகவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே
வஸுஸ்வரூபானாம் அஸ்மத் சர்வேஷாம் காருணீக பித்ரூணாம் இதமாஸனம். மூன்று கட்டை தர்பைகளை கூர்சத்தின் மேல் வைக்கவும்.
வர்கத்வய பித்ருப்யோ நமஹ காருணீக பித்ருப்யோ நம: என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சங்களின் மேல் போடவும்.
ஒவ்வொரு முறை தர்ப்பிக்கும் போதும் 100 மில்லி ஜலமும் 7 அல்லது 8 கறுப்பு எள்ளும் தேவை.
இட து காலை முட்டி போட்டு கொண்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் (பூணல் இடம்) தர்பணம் செய்யவும். (சிறிது எள்ளும் நிறய ஜலமும் எடுத்து கட்டை விரல் ஆள்காட்டி விரலுக்கு மத்திய பக்கமாக கூர்ச்ச நுனியில் தர்பிக்கவும்.
--
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..-----------ஷர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ………….கோத்ரான்…………..…---------------சர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்………------------------.ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம்
ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் -----------------சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்-----------------------------.ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்---------------------------------ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்-------------ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….----------சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந:………..கோத்ரான் …………----------------.ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா
மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \
மாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா-------------------------.தாஹா அம்மா பெயர் சொல்லவும்) வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை
--------------------------- கோத்ராஹா---------------------தாஹா (பாட்டி பெயர்) ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;
------------------------------கோத்ராஹா………-------------------------------தாஹா (கொள்ளுப்பாட்டி பெயர்) ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
மாதா மஹ வர்க்கம் தர்பணம்:
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ் தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..-------ஷர்மனஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2 அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ………….கோத்ரான்--------------------சர்மனஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான் -------------------------.ஸர்மணஹ வசுரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.1 ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிச்ருதம்
ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ……….----------------------.சர்மணஹ ருத்ரரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்-------------------.சர்மன; ருத்ர ரூபான் மாது; பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….-------------------------------------ஸர்மணஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..---------ஸர்மணஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீ மது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….------------சர்மணஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோ பவந்து ந:………..கோத்ரான் ………….-----------ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
…………..கோத்ராஹா………….------------------------தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
……………கோத்ராஹா………------------------------ தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
……….கோத்ராஹா -----------------------தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.
ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை
ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத ஒரு முறை.
காருணீக பித்ருக்கள் தர்பணம். எல்லோருக்கும் மூன்று முறை தர்பணம் செய்யவும்.
அப்பாவின் சகோதரர்கள்:-----------------கோத்ரான்---------------------------சர்மண: வஸுரூபான் பித்ருவ்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி . ஜ்யேஷ்ட/
கனிஷ்ட
அண்ணன் தம்பிகள்: ------------கோத்ரான்----------------------------------------சர்மண: வஸுரூபான் ஜ்யேஷ்ட/ கனிஷ்ட ப்ராத்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. .
புத்ரர்கள்: ------------கோத்ரான் -----------------------------சர்மண: வஸுரூபான் புத்ரான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
அப்பாவின் ஸஹோதரிகள்: (அத்தை) ----------கோத்ரா:---------------------------தா: வஸுரூபா: பித்ரு பகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி
அம்மாவின் ஸகோதரர்கள்: ------------கோத்ரான்--------------------------------------சர்மண: வஸுரூபான் மாதுலான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அம்மாவின் ஸகோதரிகள்: ------------கோத்ரா:-----------------------------------------தா: வஸுரூபா: மாத்ருபகினி : ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாப்பிள்ளை: ------------கோத்ரான்-----------------------------சர்மண: வஸுரூபான் ஜாமாதா ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி: -----------கோத்ரா:----------------------------தா: வஸுரூபா: பகினி ஸ்வதா நமஸ் தர்பயாமி
பெண்: --------------கோத்ரா:-------------------------------------தா: வஸுரூபா: புத்ரி ஸ்வதா நமஸ் தர்பயாமி
மனைவி: -----------கோத்ரா:----------------------------------தா: வஸுரூபா: பத்னி ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மாமனார்:----------கோத்ரான்----------------------------------சர்மண: வசுரூபான் ஸ்வஸ்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸஹோதரி புருஷர் -----------கோத்ரான்-------------------------சர்மண: வஸுரூபான் பாவுகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மருமகள்( (மாற்றுபெண்)--------கோத்ரா:-----------------------------தா: வஸுரூபா: ஸ்நுஷா ஸ்வதா நமஸ் தர்பயாமி
மைத்துனன்: --------------கோத்ரான்----------------------------------சர்மண: வஸுரூபான் ஸ்யாலகான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மாமியாருக்கு ஸ்வஸ்ரூ
ப்ரம்ஹோபதேசம் செய்தவர்: ….-----------கோத்ரான்-------------------சர்மண: வஸுரூபான் குரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
வேதம் கற்பித்தவர்:-----------கோத்ரான்-----------------------------------சர்மண: வஸுரூபான் ஆசார்யான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
பிழைப்பிற்கு மூலகர்த்தா( யஜமானன்) ---------கோத்ரான்--------------------சர்மண; வஸுரூபான் ஸ்வாமிந: ஸ்வதா நமஸ் தர்பயாமி
ஸ்நேகிதரர்கள்: ---------கோத்ரான்--------------------------------சர்மண: வஸுரூபான் ஸகீன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
மூன்று தடவை தர்ப்பிக்கவும், உங்களுக்கு கோத்திரம், பெயர் தெரியாதவர்களுக்கு இது.
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண; வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்க த்வய அவசிஷ்டான் ஸர்வான் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி
க்ஞாதா அக்ஞாதா காருணீக வர்கத்வ்ய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. மூன்று தரம்.
ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் வர்க த்வய காருணீக பித்ரூன் ச த்ருப்யத, த்ருப்யத, த்ருப்யத ஒரு முறை தர்பணம்.
பூணல் வலம்
தேவதாப்யஸ்ச பித்ருப்யஸ்ச மஹா யோஹிப்ய: ஏவ ச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே, நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த
யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை, தர்பணம் செய்த தாம்பாலத்தை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.
பூணல் இடம்.;
உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி
அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸ்ச யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி
ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
உத்திஷ்டத பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தா மன்வேதா புராணம் தத்தா தஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான் தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி
தத்தத் கோத்ரான் தத்தத் சர்மண: வசு வசு ஸ்வரூபான் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டான் ஸர்வான் காருனிக பித்ரூன் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: :குசோதகை ::த்ருப்யத த்ருப்யத த்ருப்யத .
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்..
தர்மஸாஸ்த்ரம்: தக்*ஷிணை கொடுக்காமல் இருந்தால் யஞ்யம் பூர்த்தி யாகாது. ஆதலால் அவரவர் தகுதிகேற்ப தக்*ஷிணை,
வெற்றிலை, பாக்கு, ஒரு உத்திரிணி ஜலம் விட்டு தத்தம் செய்து வைத்து விடவும். வாத்யாரிடம் சமயம் கிடைக்கும் போது கொடுத்து
விடவும். மந்த்ரம்: ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவசோ: அனந்த புண்ய பலம் அத:ஷாந்திம் ப்ரயஸ்ச்சமே.
அநுஷ்டித தில தர்ப்பண மந்த்ர ஸாத்குண்யம் காமயமான:யதா ஷக்தி இதம் ஹிரண்யம் ஆச்சார்யாய சம்ப்ரததே ந மம.
காயேன வாசா மனஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ருக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத்யத் சகலம் பரஸ்மை நாராயணாயேத்தி
ஸமர்பயாமி.
திலதர்பணாக்யம் கர்ம ஓம் தத்ஸத் .ப்ரம்மார் பணமஸ்து. கையில் ஜலம் விட்டு கீழே விடவும்.
பவித்ரம் பிரித்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்
நெற்றிக்கு இட்டு கொள்ளவும்.
Super kindly provide this on pdf format namaskaramநெற்றிக்கு இட்டு கொள்ளவும்.
ப்ருஹ்மயக்ஞம்
:- யஜுர் வேத ஆபஸ்தம்ப ப்ரம்ஹயக்ஞம்
ஆசமனம். அச்யுதாய நமஹ; அனந்தாய நமஹ; கோவிந்தாய நமஹ. கேசவா, நாராயண; மாதவா; கோவிந்தா விஷ்ணு; மது ஸுதன. ;.த்ரிவிக்ரம. வாமானா ஶ்ரீதரா; ஹ்ரீஷீகேசா பத்மநாபா; தாமோதரா..
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்ன உபஷாந்தயே..
ஓம் பூ; ஓம் புவஹ; ஓகும் ஸுவஹ; ஓம் மஹஹ ;ஓம் ஜனஹ ஓம் தபஹ; ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹீ தி யோயோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.
மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்* ஷயத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ரம்ஹயக்ஞம் கரிஷ்யே .ப்ரும்ஹ யக்ஞேன யக்*ஷயே .வித்யுதஸி வித்யமே பாப்மாந ம்ருதாத் ஸத்யமுபைமீ.
தீர்தத்தினால் கைகளை ஸுத்தம் செய்து கொள்ளவும்.. பிறகு வலது துடையில் வலது கை மேலாகவும் இடது கை கீழாகவும் கைகளை வைத்து கொண்டு மந்த்ரத்தை சொல்லவும்.
மந்த்ரம்.
1. மந்த்ரம்.
ஓம் பூ: தத்ஸ விதுர்வரேண்யம்
ஓம்புவ: பர்கோ தேவஸ்ய தீ மஹீ,
ஓகும் ஸுவ: தியோயோந: ப்ரசோதயாத்.
ஓம்பூ: தத்ஸவிதுர் வரேண்யம் ,பர்கோ தேவஸ்ய தீமஹி
ஓம்புவ: தியோயோந: ப்ரசோதயாத்.,
ஓகும் ஸுவ: தத்ஸ விதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீ மஹீ தியோயோனஹ ப்ரசோதயாத்.
ஹரி:ஓம் அக்னிமீளே புரோஹிதம் ,யக்ஞஸ்ய தேவம் ரித்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஓம்.
ஹரி::ஓம். இஷேத்வா ஊர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவ:: ஸவிதா ப்ரார்ப்யது ஸ்ரேஷ்டத மாய கர்மணே ஹரி:ஓம்.
ஹரி:ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணான: ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி::ஓம்.
ஹரி::ஓம் ஸந்நோ தேவீ ரபிஷ்டயே ஆபோ பவந்து பீதயே ஸம்யோ: அபிஸ்ரவந்துந: ஹரி: ஓம் ஹரி:ஓம்.
ஒரு உத்திரிணி தீர்த்தம் கையில் எடுத்து கொண்டு . கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தலையை சுற்றவும். ஓம் பூர்புவஸ்ஸுவஹ ஸத்யம் தபஹ ஸ்ரத்தாயாம் ஜுஹோமி.
இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.
ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.
கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.
தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.
ப்ரும்மா தயோ யே தேவா: தான் தேவான் தர்பயாமி.
ஸர்வான் தேவான் தர்பயாமி.
ஸர்வ தேவ கணான் தர்பயாமி.
ஸர்வ தேவ பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ தேவ கண பத்னீஸ் தர்பயாமி.
நிவீதி…..பூணல் மாலையாக போட்டுக் கொள்ளவும்.
சுண்டி விரல் அடி பக்கமாக தண்ணீர் விடவும்.
க்ருஷ்ண த்வை பாய நாதாய: யே ரிஷய: தான் ரிஷீம்ஸ் தர்பயாமி ஸர்வான் ரிஷீம்ஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கணாம்ஸ் தர்பயாமி
ஸர்வ ரிஷி பத்னீஸ் தர்பயாமி.
ஸர்வ ரிஷி கண பத்னீஸ் தர்பயாமி.
ப்ரஜாபதிம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
ஸோமம் காண்ட ரிஷிம் தர்பயாமி
அக்னீம் காண்ட ரிஷிம் தர்பயாமி.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
உப வீதி-----பூணல் வலம். நுனி விரல்களால் தீர்த்தம் விடவும்.
ஸாகும் ஹிதீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
யாக்ஞிகீ: தேவதா: உபநிஷத; தர்பயாமி.
வாருணீ: தேவதா: உபநிஷத: தர்பயாமி.
ஹவ்ய வாஹம் தர்பயாமி.
நிவீதி-----பூணல் மாலை. சுண்டி விரல் அடி பக்கமாக தீர்த்தம் விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி.
மணிக்கட்டு வழியாக தர்ப்பணம். ப்ரும்மாணம் ஸ்வயம்புவம் தர்பயாமி.
. சுன்டி விரல் அடி பக்கம் தீர்த்தம்விடவும்.
விஸ்வான் தேவான் காண்ட ரிஷீன் தர்பயாமி
அருணான் காண்ட ரிஷீன் தர்பயாமி
ஸதஸஸ்பதீம் தர்பயாமி.
உபவீதி பூணல் வலம் நுனி விரலால் தீர்த்த விடவும்.
ரிக் வேதம் தர்பயாமி
யஜுர் வேதம் தர்பயாமி
ஸாம வேதம் தர்பயாமி
அதர்வண வேதம் தர்பயாமி.
இதிஹாஸ புராணம் தர்பயாமி.
கல்பம் தர்பயாமி.
ப்ராசீணாவீதி---------பூணல் இடம். கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் மத்ய பாகத்தால் தீர்த்தம் விடவும்.
ஸோம: பித்ருமான் யம:அங்கிரஸ்வான் அக்னி:கவ்ய வாஹணாதய: யேபிதர:: தான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வான் பித்ரூன் தர்பயாமி.
ஸர்வ பித்ரு கணான் தர்பயாமி.
ஸர்வ பித்ரூ பத்னீஸ் தர்பயாமி
ஸர்வ பித்ரூ கண பத்னீஸ் தர்பயாமி.
ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன் த்ருப்யத, த்ருப்யத,த்ருப்யத:
ஆ ப்ரும்ம ஸ்தம்ப பர்யந்தம் ஜகத் த்ருப்யது :என்று சொல்லி பூமியில் தீர்த்தம் விடவும். மணிக்கட்டு வழியாக..
உபவீதி ஆசமனம். காயேன வாசா மனஸேந்த்ரி யைர்வா புத்யாத் மனாவா ப்ரக்ருதே ஸ்பாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை ஶ்ரீ மந் நாராயணாயேதி ஸமர்பயாமி..
ஓம் தத்ஸத்
1. வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் இரண்டாம் பாகம் 256 ம் பக்கத்தில் மஹாளய தர்ப்பணம் செய்ய வேண்டிய பித்ருக்களின் (உறவினர்களின் வரிசை) கிரமத்தை சொல்லிய ஸ்லோகம்.
தைவம் பிதா ததோ மாதா ஸபத்னீ ஜநநீ ததா.
மாதா மஹா : ஸபத்னீகா: பித்ருவ்யா: ப்ராதர: ஸுதா:
பித்ருஷ்வஸா மாதுலாஸ்ச தத் பகின்யாஸ்ச ஜாமய:
பகினி துஹிதா பார்யா ஸ்வஸுர: பாவுக: ஸ்நுஷா
ஸ்யாலக: குரு: ஆசார்ய: ஸ்வாமீ. ஸக்யாத: க்ரமாத்.
சிராத்த காண்டத்தில் மஹாளய தர்பண ஸ்லோகத்தில் பாக்கி உள்ள உறவினர்களுக்கு தர்பணம் கூறப்படவில்லை.
You seem to have an Ad Blocker on.
We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.
Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page
You can also donate financially if you can. Please Click Here on how you can do that.