மதுரை ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வருக்கு பழைய முகலாயக் கிரீடத்தை மாதிரியாக வைத்து புதியதாக ஒரு முகலாய கிரீடம் முத்து, மற்றும் ருத்ராட்சத்தினால் உபயமாக செய்விக்கப்பட்டு இன்று நடைபெற்ற உபய திருக்கல்யாணத்தில் சார்த்தப்பட்டு திருக்கோவிலிடம் ஒப்படைக்கப்பட்டது !!!