• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Leadership change

Status
Not open for further replies.
It is going to be tough ride for AIADMK while it will be a smooth one for DMK

6TH_CARTOON_


Source:The Hindu
 

It is not going to be a cakewalk...

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி? மயிலாப்பூர் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்கிறார் நட்ராஜ்?


சசிகலாவுக்கு அதிமுகவில் எதிர்ப்பு தொடருகிறது. மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் பதவியை ராஜினாமா செய்ய கூடும் என கூறப்படுகிறது

சென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா தலைமை ஏற்காமல் ஒதுங்கி இருக்கும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தமது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் ஒதுங்கிவிட்டனர். தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் வேறுவழியில்லாமல் சசிகலா தலைமை ஏற்று செயல்பட்டு வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mylapore-mla-natraj-resign-from-admk-271190.html
 
Last edited by a moderator:
[h=1]'முதல்வர் ஆனாலும், எம்.எல்.ஏ ஆக வேண்டுமே?!' - சசிகலாவுக்கு எதிராக சீறும் தீபா[/h]'முதலமைச்சர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும்' என அ.தி.மு.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். 'முதல்வர் ஆனாலும் எம்.எல்.ஏ ஆக வேண்டும். அவர் எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார் தீபா. நேற்று தி.நகர் வீட்டில் தன்னை சந்தித்தவர்களிடம் இதனைத் தெரிவித்தார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Read more at: http://www.vikatan.com/news/tamilna...l-contest-against-sasikala-in-by-election.art
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top