Lakshmi Aishwarya Thuthi

praveen

Life is a dream
Staff member
லட்சுமி ஐஸ்வர்ய துதி :-
~~~~~~~~~~~
சாந்த சொரூபினியாக ஐஸ்வர்ய லட்சுமி வடிவம் கொண்டு தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்தாள்.

இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் #அருள்பெற்று_அஷ்ட_ஐஸ்வர்யங்களும்_கிடைக்கப்பெறுவர் என்று சொல்லி மறைந்தாள்.

அந்த 10 வரி வருமாறு:

நமோ லக்ஷ்மியை மகாதேவ்யை பத்மாயை ஸததும் நம!

நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!

த்வம் சாட்சாத் ஹரிலட்சஸ்தா ஸீரே ஜ்யேஷ்டா வரோத்பவா!

பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ!!

பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத சம்ஸ்ருத துர்க்கதி

அருணா நந்தினீ லக்ஷ்மீ மகாலக்ஷ்மீ த்ரிசக்திகா

ஸாம்ராஜ்யா ஸர்வஸீகதா நிதிநாதா நிதிப்ரதா

நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோந்நதி!!

ஸம்பத்தி ஸம்மதா சர்வ சுபகா சம்ஸ்துதேஸ்வரி

ரமா ரட்சாகரீ ரம்யா ரமணி மண்டலோத்தமா!!
 
Back
Top