பத்து நாள் தீட்டு உடய தாயாதிகள் பத்தாம் நாள் அன்று அவரவர் இல்லத்தின் வீட்டிற்கும் வீட்டு மதில் சுவருக்கும் இடையே உள்ள இடத்தில் 75 திலோதகம் மாத்திரம் செய்துவிட்டு மறு நாள் புது பூணல் போட்டுகொண்டு வழக்கபடி ஸந்தியாவந்தனம், காயத்ரி ஜபம், பஞ்சாயத்ன பூஜை, ருத்ரம், சமகம் ஓதுதல், ப்ருஹ்ம யஞ்யம் செய்து கொண்டு இருக்கலாம். குழி தர்ப்பணம் செய்யாவிட்டால் தீட்டு போகாது. பக்கத்தில் ஞானவாபி இருதால் அங்கும் போய் செய்யலாம். வீட்டிற்குள் செய்ய க்கூடாது. குழி தர்ப்பணம் செய்ய வேண்டிய முறை மந்திரமும் நான் முன்பே இதில் கொடுத்து இருக்கி