Karthigai Mathapirappu Tharpanasankalpam

praveen

Life is a dream
Staff member
கார்த்கை மாதப்பிறப்பு
தர்பணசங்கல்பம்
------------------------------------
துலாமாதம்
16--11 -2021
செவ்வாய்க்கிழமை
********
16-11-2021 ம்தேதி இரவு 09-05 Pm கார்த்கை மாதம் பிறக்கிறது

--------------------------------------

ஆசமனம்…வா....அச்சுதாய நம:, கோவிந்தய நம:, கேஶவா, நாராயணா ….....தாமோதரா …... பிறகு …........

ஶுசுக்லாம் பரதரம் விஷ்ணும் …................... ஓம் பூ: பூர்புவஸ்வரோம்,

மமோபாத்த ஸமஸ்த …... ப்ரீத்யர்த்தம்,

அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய,

அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய:

ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்,

ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா ப்ரவர்த்தமானஸ்ய,

ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே

ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே,

ப்ரபவாதீனாம் , ஷஷ்டியா . ஸம்வத்ஸராணாம், மத்யே.....

*ப்லவ *நாம ஸம்வத்ஸரே

தஷிணாயனே

சரத்௫தெள

*துலாமாஸே

*சுக்லபக்ஷே

த்வாதஸ்யாம்
புண்யதிதெள வாஸர: வாஸரஸ்து

(காலை 10-31 Am க்கு மேல் த்ரயோதஸி புண்யதிதெள வாஸரக
வாஸரஸ்து )

பெளம வாஸர யுக்தாயாம்

ரேவதீ நக்ஷத்ர யுக்தாயாம்

ஸித்தி நாமயோக

பாலவ கரண

ஏவங்குண விஸேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்

த்வாதஸ்யாம் புண்யதிதௌ

(ப்ராசீனா வீதி - பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) .......

****. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்)

வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம்

அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம்,
---------------------------------------------

(இதன் பிறகு
தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்)

மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் ....
--------------------------------------

(பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்)

பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம்
--------------------------------------

(தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்)

............. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ,

மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதாமஹாநாம்

உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம்.....

வ்௫ச்சிக ஸங்கரமணபுண்யகாலே

வ்௫ச்சிக ஸங்கரமண ஸ்ராத்தம் வர்க்கத்வய

பிது௫ணே உத்திஷ்டே திலதர்பணம் கரிஷ்யே
ததங்கம் திலதர்பணஞ்சய கரிஷ்யே

**
 
Back
Top