• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

karinaaL what is it?

Status
Not open for further replies.
KarinAL is fixed for each Tamil month, according to this page (in Tamil): கரி நாள் என்றால் என்ன?

It says:

''தமிழ் மாதங்களின் ஒரு குறிப்பிட்ட தேதிகள் கரி நாட்களாக தமிழ் பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளன.

சித்திரை - 6,15
வைகாசி – 7,16,17
ஆனி – 1,6
ஆடி – 2,10,20
ஆவணி – 2,9,28
புரட்டாசி – 16,29
ஐப்பசி – 6,20
கார்த்திகை – 1,4,10,17
மார்கழி – 6,9,11
தை – 1,2,3,11,17
மாசி – 15,16,17
பங்குனி – 6,15,19

கரி நாளை ‘மாத தியாஜ்ஜியம்’ என குறிப்பிடுவர். ‘தியாஜ்ஜியம்’ என்றால் ‘விலக்கப்பட வேண்டியது’ என்று பொருள்.

முகூர்த்த நூல்களில் லக்கின தியாஜ்ஜியம், வார தியாஜ்ஜியம், திதி தியாஜ்ஜியம், நட்சத்திர தியாஜ்ஜியம் என சுப

காரியங்களுக்கு விலக்கப்பட வேண்டிய காலங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதுபோல் கரி நாள் என்பது

மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம்

எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை.''

P.S: March 28th is Panguni 15th.
 
Status
Not open for further replies.
Back
Top