• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Karadayan Nonbu Adai

Status
Not open for further replies.
Karadayan Nonbu Adai

Ingredients(FOR 15 ADAI)
:

Raw Rice - 1 Cup

Karamani - 1 tablespoon

Jaggery powder - 1 Cup

Finely Sliced cocunut - 1 Cup

Cardamom - a pinch

Water - 1 1/2 Cups

Ghee - 1 tablespoon

Salt - a pinch


Method
:


  • Soak the raw rice in water for 30 mins and then drain it and spread it in a towel for about 10 mins and grind it in mixer to a nice powder.
  • In a pan, dry fry the wet rice powder for a while till the flour changes its color to golden brown(The flour should not stick the vessel) and keep it aside.
  • Keep the grated jaggery ready. The rice flour and jaggery ratio is 1:1. If the ground rice flour is 1 cup then take 1 cup of grated jaggery.
  • In the same pan, dry fry the karamani till the raw smell goes off and pour some water to cook the karamani. When the karamani is cooked take it in a plate and keep aside.
  • Add 1/2 cup of water(for one cup of jaggery) to the pan and add the grated jaggery and stir it well so that it gets dissolved in water. Strain the jaggery juice using strainer in a bowl to remove the dust. Add the strained jaggery juice in the pan and add the remaining 1 cup of water.
  • Add a pinch of salt and when the jaggery juice starts to boil add finely chopped/sliced cocunut, ghee, cooked karamani and cardamom powder and then add the rice flour and stir it properly to avoid lumps. Stir it well till the flour is half-cooked and tightens. Switch off the flame.
  • Now make small balls out from the flour and place it in a ghee greased plastic cover and press it in center to make it like a vadai and put a small hole and place the patties in the idly plates and cook it for 5mins in pressure cooker
  • The delicious Karadayan Nonbu adai is ready for Neivedhyam and for serving. Sever with butter.




Uppu Adai Recipe for Karadaiyan Nombu

Preparation of Rice flour

Wash and soak raw rice for 3-4 hours. Drain the water completely and spread it on a cloth for 10-15 minutes. Then grind it to a fine powder or you can get it ground in the flour mill.

Then roast that rice flour in medium flame until you get a sandy texture. There should not be any moisture in the flour.


Uppu adai and Vella Adai

Ingredients needed

Rice flour - 1 cup
Water - 2 cup
Thinly sliced coconut bits - 1/4 cup
Karamani or black eyes peas - 11/2 tbsp cooked

For the seasoning

Oil -3 tsp
Hing - a generous pinch
Mustard -3/4 tsp
Urad dal - 1/2 tsp
Ginger 1 inch piece finely chopped
Green chilli - 2 finely chopped
Curry leaves -few

Method

Heat 3 tsp of oil, add hing, mustard seeds ,when mustard splutters, add urad dal, ginger, green chillies and curry leaves.

When dal turns light brown, add coconut bits, cooked black eyes pea and saute for a few seconds.

Add 2 cups of water, salt needed and bring it to boil.

When water starts boiling, reduce the flame and add rice flour slowly stirring continuously.

Cook till it leaves the sides of the pan.Allow it to cool.

Make balls, flatten it, make a hole in the center and steam cook for 15 minutes or until done.(Grease the idly plate before steaming)

Note - The quantity of water may vary according to the rice flour used. Do not use ordinary store bought rice flour but you can use rice flour meant for preparing idiyappams.

You can use the same rice flour for preparing vella adai also. In that case you must add 2 cups of water for 1 cup of rice flour. This will vary according to the rice flour used and quality of rice.




http://www.padhuskitchen.com/2013/03/karadaiyan-nombu-adai-uppu-adai-vella.html
Karadayan nonbu adai at Subbus Kitchen
 
Last edited:
மொறுமொறுப்பான... காலிஃப்ளவர் போண்டா

மாலை வேளையில் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்றும் இருக்கும் ஸ்நாக்ஸை செய்ய நினைத்தால், வீட்டில் காலிஃப்ளவர் இருந்தால், அதனைக் கொண்டு போண்டா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. இங்கு அந்த காலிஃப்ளவர் போண்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.



22-gobi-bonda.jpg


தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர் - 1 கப் கடலை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 கப் (பொரிக்க)
தண்ணீர் - 1 கப் செய்முறை:
:welcome:முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஓமம், மிளகாய் தூள், உப்பு, பேக்கிங் சோடா, பச்சை மிளகாய் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரை கடலை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போன்று அனைத்து காலிஃப்ளவரையும் பொரித்து எடுத்தால், சுவையான காலிஃப்ளவர் போண்டா ரெடி!!!:yo:
 
வித்தியாசமான வெண்டைக்காய் வறுவல் ரெசிபி

வெண்டைக்காய் பலருக்கு விருப்பமான காய்கறிகளுள் ஒன்று. அத்தகைய வெண்டைக்காயை பலவாறு சமைக்கலாம். அதில் ஒன்று தான் வறுவல். அந்த வறுவல் செய்யும் போது கூட, அத்துடன் பல மசாலாக்களை சேர்த்து சமைக்கலாம். அந்த வகையில் இங்கு கடலை மாவு சேர்த்து செய்யும் ஒரு வெண்டைக்காய் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதை முயற்சித்து எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் - 500 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை: முதலில் வெண்டைக்காயை கழுவி, சுத்தமான துணியால் துடைத்து, 10 நிமிடம் தனியாக வைக்க வேண்டும். பின்னர் அதனை நீளவாக்கில் இரண்டாக வெட்ட வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெண்டைக்காய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து, மிதமான தீயில் 5-10 நிமிடம் வதக்க வேண்டும். பின் கடலை மாவு, பச்சை மிளகாய், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து நன்கு 4-5 நிமிடம் கிளறி விட வேண்டும். அப்படி கிளறும் போது கடலை மாவின் வாசனையானது நீங்கி, வறுவலின் நிறம் பொன்னிறமாக மாறும் போது, அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்போது சூப்பரான வெண்டைக்காய் வறுவல் ரெடி! இதனை சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
 
Hello PJ Sir ,P S N Sir, Thanks for your efforts taken to up date the tasty, useful information .:thumb::yo: .hope for sure many will get benefited.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top