JR
Hare Krishna
This listing is originally from groups.yahoo.com/group/SriRangaSri:
The following list has been rendered to us by Swami Desikan in his work 'Rahasya Sigamani':
1. கோவில் முழுவதும் பெருக்கிச் சுத்தமாக வைப்பது,
2. தண்ணீர் தெளித்து மெழுகித் துடைத்தல்,
3. அழகிய கோலங்களை மனம் கவரும் முறையில் வரைதல்,
4. மலர்மாலைகளைத் தொடுத்து ஸமர்ப்பித்தல்,
5. நெய் அல்லது எண்ணெய் கொண்டு திருவிளக்கு ஏற்றுவது,
6. நல்ல தளிகைகள் செய்வித்து அவனும் பிறகு பக்தர்களும் சுவைக்கச் செய்தல்,
7. புஷ்பங்கள், துளஸீ - இவை பெறுவதற்காக நந்தவனம் அமைத்து வைப்பது,
8. கோவில், கோபுரம், விமாநம் - இவைகளைக் கட்டுவது,
9. அவனையே மனத்தில் இருத்தி ஸ்தோத்ரங்கள் அல்லது திருநாமங்களைச் சொல்லிக்கொண்டு வலம் வருதல் (ப்ரதக்ஷிணம்),
10. ஸாஷ்டாங்கமாக ப்ரணாமங்கள் செய்தல்,
11. பெருமாளின் செவிக்கு இனிய கீர்த்திகளைப் பேசும் புராணங்களைக் கேட்டு இன்புறுதல்,
12. ஸ்தோத்ரங்களைப் பாராயணம் செய்தல்,
13. அவன் திருநாமங்களைச் சொல்லித் துதிப்பது,
14. அவன் குணங்களையும் பெருமைகளையும் பேசுவது,
15. அவனைப் பற்றிய பாடல்களை இசைத்தல் - ஸங்கீதத் தொண்டு,
16. ஆனந்தத்தில் அவன் நினைவிலேயே கூத்தாடுதல்,
17. பகவானின் திவ்ய மங்கள விக்ரஹத்தை மனதில் இருத்தி நிலைத்து நிற்கும்படியாக நினைவில் தங்க வைப்பது,
18. அவனை த்யானிப்பது.