• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

IYENGAR FESTIVALS.

kgopalan

Active member
ஸ்ரீ சார்வரி வருஷத்திய ஸ்ரீவைஷ்ணவ பண்டிகை, அமாவாஸை முதலான முக்ய தினங்கள்



13.04.2020 திங்கள் சார்வரி வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்



16.04.2020 வியாழன் ச்ரவண வ்ரதம்



18.04.2020 சனி ஸர்வ ஏகாதஸி



22.04.2020 புதன் ஸர்வ அமாவாஸ்யை



26.04.2020 ஞாயிறு அக்ஷய த்ருதீயை



28.04.2020 செவ்வாய் ஸ்ரீ ராமானுஜ ஜயந்தி, / ஸ்ரீ சங்கர ஜயந்தி



02.05.2020 சனி கோயில் ஸ்ரீராம நவமி



04.05.2020 திங்கள் ஏகாதஸி



06.05.2020 புதன் ஸ்வாதி, ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி



07.05.2020 வியாழன் சித்ரா பௌர்ணமி, கஜேந்திர மோக்ஷம்



13.05.2020 புதன் ச்ரவண வ்ரதம்



14.05.2020 வியாழன் வைகாசி மாஸப்பிறப்பு



18.05.2020 திங்கள் ஸர்வ ஏகாதஸி



22.05.2020 வெள்ளி ஸர்வ அமாவாஸ்யை



02.06.2020 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி



03.06.2020 புதன் ஸ்வாதி, கோயில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஜயந்தி, நக்ஷத்ர த்வாதஸி



04.06.2020 வியாழன் வைகாசி விசாகம்



09.06.2020 சனி ச்ரவண வ்ரதம்



15.06.2020 திங்கள் ஆனி மாஸப்பிறப்பு



17.06.2020 புதன் ஸர்வ ஏகாதஸி



20.06.2020 சனி ஸர்வ அமாவாஸ்யை



21.06.2020 ஞாயிறு ஸூர்ய க்ரஹணம் –க்ரஹண ஆரம்பம் காலை 10.32, மத்யம் 11.59, மோக்ஷம் பகல் 1.42 மணிக்கு.

ம்ருகசீர்ஷம் நக்ஷத்ரமுடையவர்கள் க்ரஹண பரிஹாரமும், ரோஹிணி, சித்திரை, அவிட்டம்,

திருவாதிரை நக்ஷத்திரகாரர்கள் க்ரஹண சாந்தியும் செய்தல் வேண்டும்.



30.06.2020 செவ்வாய் ஸ்வாதி



01.07.2020 புதன் ஸர்வ ஸயன ஏகாதஸி



07.07.2020 செவ்வாய் ச்ரவண வ்ரதம்



16.07.2020 வியாழன் ஆடி மாஸப்பிறப்பு, தக்ஷிணாயன புண்யகாலம், ஆடிப்பண்டிகை, ஸர்வ ஏகாதஸி



20.07.2020 திங்கள் ஸர்வ ஸோமவார அமாவாஸ்யை



24.07.2020 வெள்ளி திருவாடிப்பூரம்



28.07.2020 செவ்வாய் ஸ்வாதி



30.07.2020 வியாழன் ஸர்வ ஏகாதஸி



02.08.2020 ஞாயிறு பதினெட்டாம் பெருக்கு



03.08.2020 திங்கள் யஜுர் உபாகர்ம, ச்ரவண வ்ரதம்



04.08.2020 செவ்வாய் ருக் உபாகர்ம, காயத்ரீ ஜபம்



11.0-8.2020 செவ்வாய் ஜன்மாஷ்டமி, கோகுலாஷ்டமி, க்ருஷ்ணாஷ்டமி



15.08.2020 சனி ஸர்வ ஏகாதஸி



17.08.2020 திங்கள் ஆவணி மாஸப்பிறப்பு



18.08.2020 செவ்வாய் ஸர்வ அமாவாஸ்யை



22.08.2020 சனி ஸாமோபகர்ம, வினாயகர் சதுர்த்தி



24.08.2020 திங்கள் ஸ்வாதி



29.08.2020 சனி ஸர்வ பரிவர்த்தன ஏகாதஸி



31.08.2020 திங்கள் ச்ரவண வ்ரதம், திருவோணம் பண்டிகை



02.09.2020 புதன் மஹாளய பக்ஷம் ஆரம்பம்



07.09.2020 திங்கள் மஹாபரணீ



10.09.2020 வியாழன் மத்யாஷ்டமி, வைகானஸ, முனித்ரய, பாஞ்சராத்ர ஸ்ரீஜயந்தி – (அஹோபில மடம்/ஆண்டவன் ஆஸ்ரமம்)



13.09.2020 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி



16.09.2020 புதன் போதாயன அமாவாஸ்யை



17.09.2020 வியாழன் புரட்டாசி மாஸப்பிறப்பு, ஸர்வ மஹாளய அமாவாஸ்யை, கோயில் நவராத்ரி உத்ஸவாரம்பம்.



20.09.2020 ஞாயிறு ஸ்வாதி



25.09.2020 வெள்ளி கோயில் ஸரஸ்வதி பூஜை, மஹாவநமி



26.10.2020 சனி கோயில் விஜயதஸமி



27.10.2020 ஞாயிறு ஸர்வ ஏகாதஸி, ச்ரவண வ்ரதம், ஸ்ரீ வேதந்த தேஸிகர் திருநக்ஷத்ரம்



13.10.2020 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி



16.10.2020 வெள்ளி ஸர்வ அமாவாஸ்யை



17.10.2020 சனி ஐப்பசி மாஸப்பிறப்பு, துலா விஷு புண்யகாலம், நவராத்ரி பூஜா ஆரம்பம்.



18.10.2020 ஞாயிறு ஸ்வாதி



21.10.2020 புதன் மணவாள் மாமுனிகள் திருநக்ஷத்ரம்



24.10.2020 சனி ச்ரவண வ்ரதம்



27.10.2020 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி



11.11.2020 புதன் ஸர்வ ஏகாதஸி



13.11.2020 வெள்ளி பின்னிரவு நரகசதுர்த்தஸி ஸ்நானம்.



14.11.2020 சனி ஸர்வ அமாவாஸ்யை, தீபாவளிப் பண்டிகை



16.11.2020 திங்கள் கார்த்திகை மாஸப்பிறப்பு



21.11.2020 சனி ச்ரவண வ்ரதம்



26.11.2020 வியாழன் ஸர்வ உத்தான கைசிக ஏகாதஸி



29.11.2020 ஞாயிறு வைகானஸ தீபம்



30.11.2020 திங்கள் பாஞ்சராத்ர தீபம், ஸ்ரீமடம் திருக்கார்த்திகை



11.12.2020 வெள்ளி ஏகாதஸி



14.12.2020 திங்கள் ஸர்வ ஸோமவார அமாவாஸ்யை



16.12.2020 புதன் மார்கழி மாஸப்பிறப்பு – தனுர்மாஸ பூஜாரம்பம்



18.12.2020 வெள்ளி ச்ரவண வ்ரதம்



25.12.2020 வெள்ளி வைகுண்ட ஏகாதஸி



08.01.2021 வெள்ளி ஸ்வாதி



09.01.2021 சனி ஸர்வ ஏகாதஸி



11.01.2021 திங்கள் கூடாரவல்லி



12.01.2021 செவ்வாய் ஸர்வ அமாவாஸ்யை – ஹனுமத் ஜயந்தி



14.01.2021 வியாழன் தை மாஸப்பிறப்பு. உத்தராயன புண்யகாலம். மகர ஸங்க்ராந்தி பகல் 12.05லிருந்து பகல் 1.25க்குள்

பொங்கல் பானை வைக்க உத்தமம்.



15.01.2021 வெள்ளி கனு – மாட்டுப்பொங்கல்



24.01.2021 ஞாயிறு ஸர்வ பீஷ்ம ஏகாதஸி



04.02.2021 வியாழன் ஸ்வாதி



08.02.2021 திங்கள் ஏகாதஸி



10.02.2021 புதன் ச்ரவண வ்ரதம்



11.02.2021 வியாழன் ஸர்வ அமாவாஸ்யை



12.02.2021 வெள்ளி மாசி மாஸப்பிறப்பு



19.02.2021 வெள்ளி ரத ஸப்தமி



23.02.2021 செவ்வாய் ஸர்வ பீம ஏகாதஸி



27.02.2021 சனி மாசி மகம்



06.03.2021 சனி அஷ்டகா



07.03.2021 ஞாயிறு அன்வஷ்டகா



09.03.2021 செவ்வாய் ஸர்வ ஏகாதஸி



10.03.2021 புதன் ச்ரவண வ்ரதம்



12.03.2021 வெள்ளி போதாயன அமாவாஸ்யை



13.03.2021 சனி அமாவாஸ்யை



14.03.2021 ஞாயிறு பங்குனி மாஸப்பிறப்பு – காரடையார் நோன்பு. மாலை 3.45க்கு மேல் 4.15க்குள் மாசி சரடு அணிய உத்தமம்.



25.03.2021 வியாழன் ஏகாதஸி



28.03.2021 ஞாயிறு பங்குனி உத்திரம் – ஹோலி பண்டிகை



31.03.2021 புதன் ஸ்வாதி



06.04.2021 செவ்வாய் ச்ரவண வ்ரதம்



08.04.2021 வியாழன் ஏகாதஸி



11.04.2021 ஞாயிறு ஸர்வ அமாவாஸ்யை



13.04.2021 செவ்வாய் தெலுங்கு வருஷப்பிறப்பு – யுகாதி பண்டிகை



14.04.2021 புதன் பிலவ வருஷப்பிறப்பு, சித்திரை மாஸப்பிறப்பு, சைத்ர விஷு புண்யகாலம்
 

Latest ads

Back
Top