மீனம் சூரியன்- நட்பு சந்திரன்- நட்பு செவ்வாய்-பகை புதன்- நீசம். குரு-ஆட்சி. சுக்கிரன்--உச்சம். சனி- நட்பு ராகு-கேது- நட்பு. | மேஷம் சூரியன்-உச்சம். சந்திரன்-பகை செவ்வாய்-ஆட்சி புதன்- நட்பு. குரு-பகை சுக்கிரன்- நட்பு சனி- நீசம். ராகு-கேது-பகை. | ரிஷபம் சூரியன்-பகை சந்திரன்-உச்சம் செவ்வய்- நட்பு புதன்- நட்பு குரு- நட்பு சுக்கிரன்-ஆட்சி சனி-நட்பு ராஹு கேது- நீசம். | மிதுனம் சூரியன்-பகை. சந்திரன்- நட்பு. செவ்வாய்- நட்பு புதன்-ஆட்சி குரு- நட்பு சுக்கிரன்- நட்பு சனி- நட்பு ராகு-கேது- நட்பு. |
கும்பம். சூரியன்- நட்பு சந்திரன்-பகை செவ்வாய்-பகை புதன்- நட்பு குரு-- நட்பு சுக்கிரன்- நட்பு சனி-ஆட்சி ராகு-கேது-பகை. | கடகம் சூரியன்-பகை சந்திரன்-ஆட்சி செவ்வாய்- நீசம் புதன்-நட்பு குரு-உச்சம். சுக்கிரன்-பகை சனி-பகை ராகு-கேது-பகை. | ||
மகரம் சூரியன்-பகை சந்திரன்-பகை செவ்வாய்-உச்சம் புதன்- நட்பு குரு-நீசம். சுக்கிரன்- நட்பு சனி-ஆட்சி ராகு-கேது- நட்பு. | சிம்மம். சூரியன்-ஆட்சி சந்திரன்-பகை செவ்வாய்-பகை புதன்-பகை குரு- நட்பு சுக்கிரன்-பகை சனி-பகை ராஹு-கேது-பகை | ||
தனுசு சூரியன்- நட்பு சந்திரன்- நட்பு செவ்வாய்-பகை புதன்- நட்பு குரு-ஆட்சி சுக்கிரன்- நட்பு சனி- நட்பு ராகு-கேது- நட்பு | விருச்சிகம். சூரியன்-பகை. சந்திரன்- நீசம் செவ்வாய்-ஆட்சி புதன்- நட்பு குரு- பகை சுக்கிரன்- நட்பு சனி-பகை. ராகு-கேது-உச்சம். | துலாம் சூரியன்- நீசம் சந்திரன்-பகை. செவ்வாய்- நட்பு புதன்- நட்பு குரு- நட்பு சுக்கிரன்-ஆட்சி சனி-உச்சம். ராஹு-கேது- நட்பு. | கன்னி சூரியன்-பகை சந்திரன்- நட்பு செவ்வாய்- நட்பு புதன்-ஆட்சி;உச்சம். குரு- நட்பு சுக்கிரன்- நீசம். சனி- நட்பு ராஹு-கேது- நட்பு, |
மீனம் ரேவதி1,2,3,4.புதன் உத்திரட்டாதி1,2,3,4,சனி பூரட்டாதி4.குரு. குரு | மேஷம் அசுவுனி1,2,3,4,கேது பரணி1,2,3,4.சுக்கிரன் கார்த்திகை-1.சூரியன். செவ்வாய். | ரிஷபம் கார்த்திகை2,3,4,சூரியன் ரோஹிணி1,2,3,4,சந்திரன் மிருகசீர்ஷம்-1,2,செவ்வாய் சுக்கிரன் | மிதுனம் மிருகசீர்ஷம்3,4செவ்வாய் திருவாதிரை1,2,3,4,ராஹு புனர்பூசம்1,2,3,குரு. புதன் |
கும்பம் அவிட்டம்3,4. செவ்வாய் சதயம்-1,2,3,4,ராஹு பூரட்டாதி1,2,3, குரு. சனி | கடகம். புனர்பூசம்4 குரு பூசம்1,2,3,4, சனி ஆயில்யம்1,2,3,4,புதன் சந்திரன் | ||
மகரம் உத்திராடம்2,3,4,சூரியன் திருவோணம்1,2,3,4,சந்திரன் அவிட்டம்1,2, செவ்வாய் சனி | சிம்மம் மகம்1,2,3,4,கேது பூரம்1,2,3,4,சுக்கிரன் உத்திரம்1 சூரியன் சூரியன். | ||
தனுசு மூலம்1,2,3,4கேது பூராடம்1,2,3,4,சுக்கிரன் உத்திராடம்1சூரியன் குரு | விருச்சிகம் விசாகம்4குரு அனுஷம்1,2,3,4,சனி கேட்டை1,2,3,4,புதன் செவ்வாய் | துலாம். சித்திரை3,4,செவ்வாய் சுவாதி1,2,3,4,ராஹு விசாகம்1,2,3,குரு சுக்கிரன். | கன்னி. உத்திரம்2,3,4,சூரியன் ஹஸ்தம்1,2,3,4, சந்திரன் சித்திரை1,2, செவ்வாய் புதன் |
தசைகள் | போதகன் | வேதகன். | பாசகன் | காரகன். |
சூரிய தசை | செவ்வாய் | சுக்கிரன் | சனி | குரு. |
சந்திர தசை | செவ்வாய் | சூரியன் | சுக்கிரன் | சனி |
செவ்வாய் தசை | சந்திரன் | புதன் | சூரியன் | சனி |
புதன் தசை | குரு | செவ்வாய் | சந்திரன் | சுக்கிரன் |
குரு தசை | செவ்வாய் | சூரியன் | சனி | சந்திரன் |
சுக்கிர தசை | குரு | சனி | புதன் | சூரியன். |
சனி தசை | சந்திரன் | செவ்வாய் | சுக்கிரன் | குரு. |
மீனம்சுக்கிரனுக்கு 0-டு 27* பரம உச்சம். புதன் 0-டு-15* நீசம். | மேஷம் சூரியனுக்கு 0டு10* பரம உச்சம் செவ்வாய்க்கு-0டு12* மூல த்ரிகோணபலம். 13டு 30 *ஆக்ஷி பலம். சனிக்கு 0-டு20*பரம நீசம். | ரிஷபம் சந்திரனுக்கு 1டு 3* பரம உச்சம். மீதம் 27* மூலத்ரிகோண பலம் | மிதுனம் |
கும்பம்.சனிக்கு 0-டு20* மூல த்ரிகோண பலம்.20-டு 30* ஆட்சி பலம் | கடகம் செவ்வாய்-பரம நீச பலம் 0-டு28 பரம நீசம். குருவிற்கு 0-டு5* பரம உச்ச பலம். | ||
மகரம்செவ்வாய்க்கு 0-டு 28* பரம உச்ச பலம்.குருவிற்கு 0-டு5* பரம நீசம். | சிம்மம் சூரியனுக்கு 1டு 20*மூலத்ரிகோன பலம்.20-டு30* ஆட்சி பலம். | ||
தனுசு குரு மூல த்ரிகோண பலம்;0டு10*-;20டு 30* ஆட்சி பலம். | விருச்சிகம்-சந்திரன் 0-டு3 பரம நீசம். | துலாம் சூரியனுக்கு 0-டு 10* பரம நீசம். சுக்கிரனுக்கு 0டு20* மூல த்ரிகோண பலம். 20டு 30-ஆட்சி பலம்.சனிக்கு 0டு20* பரம உச்சம், | கன்னி புதன்-0டு15* உச்ச பலம். 15டு20 *மூலத்ரிகோணபலம். 20டு30*ஆட்சி பலம் 0-டு27* சுக்கிரன் பரம நீசம்.. |
கிரஹம். | நட்பு ராசிகள் | சமம்-ராசிகள் | பகை-ராசிகள். | ஆட்சி, உச்சம் நீசம். |
சூரியன் | விருச்சிகம்தனுசு மீனம். | மிதுனம், கடகம், கன்னி | ரிஷபம், மகரம், கும்பம். | சிம்மம்,மேஷம்துலாம் |
சந்திரன் | மிதுனம்-சிம்மம்,கன்னி | மேஷம்-துலாம்,தனுசு,மகரம், கும்பம்,மீனம் | இல்லை | கடகம்,ரிஷபம், வ்ருச்சிகம். |
செவ்வாய் | சிம்மம், தனுசு மீனம் | ரிஷபம், துலாம்,கும்பம் | மிதுனம், கன்னி | மேஷம், வ்ருச்சிகம், மகரம், கடகம். |
புதன் | ரிஷபம்,சிம்மம்,துலாம், மகரம்கும்பம் | மேஷம், வ்ருச்சிகம், தனுசு | கடகம் | மிதுனம், கன்னிமீனம். |
குரு | மேஷம், வ்ருச்சிகம், சிம்மம், கன்னி | கும்பம் | ரிஷபம், மிதுனம்துலாம் | தனுசு,மீனம் கடகம், மகரம், |
சுக்கிரன் | மிதுனம்,தனுசு,மகரம், கும்பம். | மேஷம், வ்ருச்சிகம் | கடகம், சிம்மம், | ரிஷபம்,, துலாம் மீனம், கன்னி |
சனி | ரிஷபம், மிதுனம், கன்னி | தனுசு,மீனம் | கடகம், சிம்மம் வ்ருச்சிகம் | மகரம், கும்பம்,துலாம், மேஷம் |
ராகு/கேது | மிதுனம், கன்னி, தனுசுதுலாம், மகரம் மீனம். | இல்லை | மேஷம், கடகம்,சிம்மம், கும்பம் | ரிஷபம், வ்ருச்சிகம், |
கிரஹம் | நட்பு | சமம் | பகை |
சூரியன் | சந்திரன், செவ்வாய்,குரு | புதன் | சுக்கிரன், சனி. ராஹு கேது |
சந்திரன் | சூரியன்; புதன் | செவ்வாய், குரு சுக்ரன் சனி | ராஹு,கேது |
செவ்வாய் | சூரியன், குரு சந்திரன் | சுக்ரன்,சனி | புதன் ராஹு கேது |
புதன் | சூரியன், சுக்கிரன் | செவ்வாய், குரு, சனி ராஹு கேது. | சந்திரன் |
குரு | சூரியன், செவ்வாய் சந்திரன் | சனி, ராஹு கேது | புதன் சுக்கிரன் |
சுக்கிரன் | புதன்,சனி ராஹு கேது | செவ்வாய்,குரு | சூரியன், சந்திரன் |
சனி | புதன் சுக்கிரன்; ராஹு கேது | குரு | சூரியன், சந்திரன் செவ்வாய். |
ராஹு/கேது | சனி, சுக்கிரன் | புதன்; குரு | சூரியன், சந்திரன் செவ்வாய். |
நட்சத்திரம் | 1ம் பாதம் | 2ம் பாதம் | 3ம் பாதம் | 4ம் பாதம். |
அசுவினி | மேஷம் | ரிஷபம், | மிதுனம் | கடகம். |
பரணி | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் |
கார்த்திகை | தனுசு | மகரம் | கும்பம் | மீனம். |
ரோஹிணி | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
மிருக | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் |
திருவாதிரை | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
புனர்பூசம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம். |
பூசம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் |
ஆயில்யம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
நட்சத்திரம் | 1ம் பாதம் | 2ம் பாதம் | 3ம் பாதம் | 4ம் பாதம் |
மகம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
பூரம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் |
உத்திரம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
ஹஸ்தம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
சித்திரை | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் |
சுவாதி | தனுசு | மகரம் | கும்பம் | மீநம் |
விசாகம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
அனுஷம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் |
கேட்டை | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
நட்சத்திரம் | 1ம் பாதம் | 2ம் பாதம் | 3ம் பாதம் | 4ம் பாதம் |
மூலம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
பூராடம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் |
உத்திராடம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
திருவோணம் | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
அவிட்டம் | சிம்மம் | கன்னி | துலாம் | வ்ருச்சிகம் |
சதயம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
பூரட்டாதி | மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் |
உத்திரட்டாதி | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் |
ரேவதி | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Your query is a common doubt raised by many rational individuals and invariably by non-believers of god. Nothing wrong in having difference of opinion.Dear Sir,
Pls let me know how will you make horoscope for a individual is it based on birth time or based upon conceived time in the womb - which very difficult to ascertain & hence all these predictions are hoax.
No individual can predict the correct time if a person for making a horoscope.
To my understanding is that we should know the e act date & time a person was conceived in the womb in order to get the correct prediction otherwise it is all hoax to make money.
Hence the astrology is not correct way & we Brahmins are fooled by this.
My humble request is not hurt anybody but was finding a true answer in order to make astrology correct.
Once conceived the fotus has life & it transforms into a baby in the womb itself & hence for making a true horoscope we need to have e act date & time of conceivement. Otherwise the horoscope will give incorrect info & it us speculation.
Marrying people by matching horoscope is also not correct & two astrologers won't agree on the matching concept. One will say it is matched & other it is not but parent follow what is convenient to them & not strictly as per horoscope - which is totally wrong for all individual.
Sir if you do research on the same you will agree with this.
Timing of making horoscope is - at the birth or at the conceivement ( which no one can actually predict the date & time). Hence the astrology is fake & prediction are whins & fancy of astrologer in order to make money.
My intention is not to hurt anybody but wants to ascertain the correct timing for making horoscope for the individual. Thanks for reading it.
You seem to have an Ad Blocker on.
We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.
Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page
You can also donate financially if you can. Please Click Here on how you can do that.