Immortal MSS song

Status
Not open for further replies.
காற்றினிலே வரும் கீதம்

கண்கள் பனித்திடுப் பொங்கும் கீதம்

கல்லும் கனியும் கீதம்



பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்

பண்ணொலிக் கொஞ்சிடும் கீதம்

காட்டு விலங்கும் கேட்டு மயங்கும்

மதுர மோகனக் கீதம்

நேஞ்சினிலே நேஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி

நினைவழிக்கும் கீதம்




சுனை வண்டுடன் சோலைக் குயிலும் மனம் குவிந்திடுவும்

வான வெளிதனில் தாராகனங்கள் தயங்கி நின்றிடுவும்

ஆ என் சொல்வேன் மாயப் பிள்ளை

வேய்ங்குழல் பொழிக் கீதம்



நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில்

நீல நிறத்த பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்

காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி

உருகுமோ என் உள்ளம்
 
Status
Not open for further replies.
Back
Top