ஒரு தகவல்:
வரும் 6ம் தேதி விஜயதசமி நன்னாள்.
அன்றைய தினம் பலர் தங்கள் குழந்தைகளுக்கு அக்ஷராப்யாஸம் செய்துவைக்கவேண்டும் என்று விரும்புவர்.
தமிழகம் தவிர மற்ற தேசங்களில் உள்ளவர்கள் வாத்யார் இல்லாமல் சிரமபட்டால் அவர்கள் உதவிக்காக
அனைத்து செய்முறைகள் அடங்கிய ப்ரயோகம் தமிழில் தயாரித்து வெளியிட்டுள்ளேன்.
தேவையானவர்கள் கீழ்கண்ட தளத்திலிருந்து டவுன்லோட் செய்து பயன்படுதிதிக் கொள்ளலாம்.
மேலும், அடியேனுடைய நேரடி உதவி தேவையுள்ளவர்கள் ஊஊ, ஸ்கைப் போன்றவற்றின் மூலம்
வெப் கேம் வழியாகவும் மந்திரங்கள் சொல்லி பண்ணி வைக்க இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
http://www.***********.com/forums/showthread.php/113-Akshrabhyasam-or-Vidhyarambham-on-Vijayadasmi-day?p=177#post177
மேற்கண்ட இணைப்பு சரியாக வேலை செய்யாவிட்டால்
[email protected]
என்ற ஈமெயில் மூலம் தொடர்புகொண்டால் அனுப்பி வைக்கிறேன்.
அன்பன்,
என்.வி.எஸ்