Greetings from Ashok !!

Status
Not open for further replies.
மரியாதைக்குரிய அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்..

தமிழனின் மரபு அடையாளங்களை தொலைத்துவிட்டு காலத்தின் கட்டாயத்தில் வேற்று அரிதாரம் பூசிக்கொண்டலையும் இளைய சமுதாயத்திலிருந்து என்னையும் தயவு செய்து சேர்த்து கொள்ளுங்கள்....

பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர் , எனக்கு விதிவிலக்கில்லை, பிறந்தது காரைக்குடி அருகில் களத்தூர் கிராமம் .... பிழைப்பது மும்பை மாநகரத்தில்..

இளங்கலை பொறியியலை படித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக மும்பையில் பணிபுரிந்து வருகிறேன்...

என் ஏக்கங்கள், எண்ணங்கள் , வார்த்தைகள் அனைத்தையும் உங்களுடன் பகிர விளைகிறேன்...

ஏற்று கொள்ளுங்கள் என்னையும் உங்களோடு ....

நன்றிகளுடன்
அசோக் குமார்
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top