greetings for avani avittam

Status
Not open for further replies.
Greeetings to you sundar28 also.

எல்லோருக்கும் இனிய ஆவணி ஆவிட்டம் நல்வாழ்த்துக்கள். தினமும் சொல்ல்வேண்டிய வேதத்தை இன்று ஒரு நாளாவது சொல்லி வேத மாதாவின் அருளை பெற்று இருப்பீர்கள். வேதம் ஓதிய வேதியருக்கும் மிக்க மகிழ்சியுடனும் சிரித்த்முகத்துடனும் தட்ஷணை கொடுத்ததிருப்பீர்கள். அவர்களின் ஆசிகள் வரும் வருடம் முழுவதும் உங்களுடன் இருக்கும். வாழ்த்துக்கள்.
 
Status
Not open for further replies.
Back
Top