Dhanvantari Jayanti

தன்வந்திரி (திரயோதசி) ஜெயந்தி :

நாளை (2.11.2021) செவ்வாய் கிழமை, ஐப்பசி மாதம், கிருஷ்ணபட்ச திரயோதசி, ஹஸ்த நட்சத்திரம் தன்வந்திரியின் அவதார தினமாகக் கொண்டாடப் படுகிறது. இந்நன்னாளில் பின்வரும் த்யான ஸ்லோகம் மற்றும் மந்திரத்தை 9 முறை ஜெபிக்கவும் .

தன்வந்திரி ஸ்லோகம்

சதுர்புஜம் பீத வஸ்திரம்
ஸர்வாலங்கார சோபிதம்
த்யோயேத் தன்வந்த்ரிம்
தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

அதி சக்தி வாய்ந்த தன்வந்திரி மந்திரம்

ஓம் நமோ பகவதே
வாஸுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய,
ஸர்வ ஆமய விநாசநாய,
த்ரைலோக்ய நாதாய ,
ஓம் ஸ்ரீமஹா விஷ்ணவே நம:
 
Back
Top