• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Demonte Colony - The Most Haunted Place In Chennai and it's True Story

Status
Not open for further replies.
i used to live close to demonte colony. in the 1950s, 60s it was developed by (i think) easun engineering company. for its management staff. small cute stand alone bungalows with colourful gardens and a car in every drive way (at that time, this was a wonder)!

i happened to see it recently and asked a few people around. apparently the marans or some other powerful family has seized it and intend to develop it for commercial development, the location being prime south madras. whatever the reason, that is not progressing, and all these rumours and haunted stories are now floating around.

incidentally there is a girls' school just a stone's throw away next to it. and boston matriculation on the other side.
 
பேய் வதந்தி : சென்னை டிமான்டி காலனி இடித்&#298

பேய் வதந்தி : சென்னை டிமான்டி காலனி இடித்து தரைமட்டம்!

(05/10/2015)

deems.jpg




சென்னை ஆழ்வார்பேட்டையில் டிமான்டி காலனி உள்ளது. பல ஆண்டு காலமாக இந்த காலனி பயன்பாடு இல்லாமல் சிதிலமடைந்து கிடந்தது. இந்த இடத்தில் பேய்கள் இருப்பதாகவும், இரவு நேரத்தில் அவை உலா வருவதாகவும் கட்டுக்கதைகளும் உண்டு.

இதனை மையமாக வைத்து தமிழில் திகில் படம் ஒன்று கூட வெளிவந்தது வந்தது. அதனை பார்த்து விட்டு இரவு நேரத்தில் டிமான்டி காலனிக்கு சென்று, புகைப்படமாக எடுத்து அதனை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து பெருமைப்பட்டுக் கொண்டவர்களும் உண்டு.

டிமான்டி காலனியில் அதற்கு முன்பு குடியிருந்த மக்களும், ரியல் எஸ்டேட்காரர்களும் வேண்டுமென்றே அங்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாக வதந்தியை பரப்புவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று டிமான்டி காலனியை இடித்து தரைமட்டமாக்கினர்.

தற்போது சென்னை-மயிலாப்பூர் ஆர்ச் டயோசிஸ் நிர்வாகிகள் இதனை நிர்வகித்து வருகின்றனர். டிமான்டி காலனி இடிக்கப்பட்டது குறித்து அவர்கள் கூறுகையில், "சுமார் 186 கிரவுண்ட் நிலம் கொண்ட டிமான்டி காலனி, ஆதரவற்ற குழந்தைகள், விதவைப் பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த சொத்தை கையாள்வதில் நிறைய குளறுபடிகள் நிலவி வருகின்றன. அவற்றை தீர்த்து முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.


http://www.vikatan.com/news/article.php?aid=53275

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top