(Deiva Dharisanam) Guru Bhagavan Temple, Alangudi

அருள்மிகு குருபகவான் திருக்கோயில் (ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்) திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ளது.

தட்சிணாமூர்த்தி ஆலகால விஷத்தை குடித்து தேவர்களை காத்ததால் இதற்கு ஆலங்குடி என பெயர் வந்தது. இங்கு ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்கிறார்.

 

Attachments

  • Aalangudi_Temple.jpg
    Aalangudi_Temple.jpg
    3.5 MB · Views: 1,019
Back
Top