யாரைப்பார்த்தாலும் பார்ப்பானை வம்புக்கு இழுக்கவில்லை என்றால் தூக்கம் வராது போலிருக்கிறது.
உதயகுமார் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்கு தேவைஇல்லாமல் கூடங்குளம் பிறச்சினையை கையில் எடுத்துகொண்டு புலி வாலைப் பிடித்த கதைபோல் கூடங்குளத்தை விடவும் முடியாமல், தொடர்ந்து நடத்த தைரியமும் இல்லாமல் தனக்கு தானே குழி வெட்டிகொள்கிறார்.
இவர் மட்டும் தான் அறிவாளி போலவும், மற்ற அனைவரும் முட்டாள்கள் போலவும் பிதற்றி வருகிறார்.
மரியாதைக்குறிய அப்துல் கலாம் அவர்களது உத்திரவாதம் கூட குப்பையில் வீசவேண்டும் என்றும் இவர் சொல்வது மட்டுமே வேத வாக்கு என்றும் பித்தம் தலைக்கேறி,சித்தம் கலங்கி, தனக்கு தானே உளறிக்கொட்டி,குப்பையை கிளரி வருகிறார்.
மீனவர்களைப்பற்றியும், தலித்துகளைப் பற்றியும் இவருக்கு மட்டும் தான் அக்கறை போலவும், மத்திய,மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் கூறும் இவரை என்னவென்று சொல்வது?.
தேவையில்லாமல் பிராமணர்களை வம்புக்கு இழுத்தால் ஆப்பசைத்த குரங்கு போலாகிவிடும் உதயகுமாரின் எதிர்காலம் என்று இந்த வலைத்தளம் மூலம் எச்சரிக்கின்றேன்...