• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

bhanu sapthami.

kgopalan

Active member
பானு ஸப்தமி.
ஞாயிற்று கிழமையும் ஸப்தமி திதியும் சேர்ந்து வரும் நாட்கள் பானு ஸப்தமி என்று அழைக்கபடும். 13-01-2019 மற்றும் 27-01-2019 இந்த மாதத்தில் இம்மாதிரி வருகிறது. காயத்திரி ஜபம் காலையில் 8-30 மணிமுதல் 10-30 மணி வரை ஆயிரம் காயத்ரி ஜபம் செய்தால் அது பத்தாயிரமாக இந்த பானு ஸப்தமி அன்று கணக்கில் எடுத்துக்கொள்ள படும்.
 

Latest ads

Back
Top