• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Beeshmashtami

Status
Not open for further replies.
பீஷ்மாஷ்டமி அர்க்ய மந்திரம்.
வையாக்ர பாதி கோத்ராய ஸாங்க்ருதி ப்ரவராய ச கங்கா புத்ராய பீஷ்மாய ஆஜந்ம ப்ருஹ்மசாரிணே.
பீஷ்மாய நம: இதமர்க்யம். இதமர்க்யம், இதமர்க்யம்.

அபுத்ராய ஜலம் தத்மி நமோ பீஷ்மாய வர்மணே பீஷ்ம: சாந்தநவோ வீர: ஸத்யவாதீ ஜிதேந்த்ரிய:
ஆபி ரத்பி ரவாப்நோது புத்ரபெளத்ரோசிதாம் க்ரியாம் பீஷ்மாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

வஸூநா மவதாராய சந்தநோ ராத்மஜாய ச அர்க்யம் ததாமி பீஷ்மாய ஆபால ப்ருஹ்மசாரிணே. பீஷ்மாய நம; இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்

இதை ஒவ்வொரு சுக்ல பக்ஷ அஷ்டமியிலும் செய்யலாம்
 
Status
Not open for further replies.
Back
Top