• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

An intro to vedabhasya channel

Our thanks to all those who subscribed, commented, liked and shared the vedabhasya youtube channel contents. After 40+ videos, we thought maybe it's a good time to speak directly to the audience explaining who we are, what we are trying to do etc.

We are a team of very ordinary people swimming in the samsAra sAgarA in various asramA stages. But we have some common interests. We would like to learn and realize the knowledge in our ancient scriptures by directly reading them, translating them, corroborating it with what our gurus have said and share our experience to people around us.

Learning is the process of acquiring knowledge and storing. Learning can be in any language that we are familiar with. Realization is actualizing the knowledge and putting it to use. Realization is best achieved in mother tongue. If we are able to present something in our local mother tongue, then we are more closer to realizing it. This is what we are doing in our channel.

As the case with sharing knowledge in languages other than the original language in which it was written, there are problems of standardization of terminologies in mother tongue, contextual differences etc. This is where we use the light of the words of our gurus.

If there is something wrong, please feel free to point out. While we do put our efforts to the best of our ability to be accurate, we are not at all attached with our work output.

Our work output are like our children. We want them to stand on their own and face the world on their own. When you appreciate the work, we may like what we see. When you criticize the work, we still like it more, as it helps the work to better itself.

Where it will go..? How long it will go..? What are our goals..?

We don't have any answers to these questions. We don't have any goals to achieve. We just enjoy what we are doing and are doing it. We will be happy if more and more could participate and enjoy in this work


வேதபாஷ்ய சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம். உங்கள் சேனலை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

40 காணொளிகளுக்கு பிறகு, உங்களிடம் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு இது ஒரு நல்ல தருணம் என நினைக்கிறோம்.

எங்கள் குழு, பல்வேறு நிலைகளில் இப்பிறவி கடல் கடந்து கொண்டிருக்கும் சாமானியர்களின் குழு. அனால் எங்களுக்கு ஒரு பொது ஆர்வம் உண்டு. நம் பழம்பெரும் வேதாகமங்களில் உள்ள அறிவை, நேரடியாக படித்து, மொழி பெயர்த்து, கற்று, உணர்ந்து, நம் குருவினரின் சான்றோடு ஒப்பிட்டு, எங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விருப்பமே அது.

கற்றல் என்பது அறிவை சேகரித்து சேமிப்பது. உணர்தல் என்பது அவ்வறிவை பயன் படுத்துவது. எந்த மொழியிலும் நாம் கற்கலாம். ஆயினும் உணர தாய் மொழியே சிறந்தது.

எந்த ஒரு அறிவை நம்மால் தாய் மொழியில் மாற்றி உணர முடிகிறதோ அதுவே மெய் அறிவுக்கு அருகாமையில் இருப்பது. இதைத்தான் நாங்கள் செய்கிறோம்.

எந்த ஒரு மொழி மாற்றத்திலும் சில கடினங்கள் உள்ளன. தாய் மொழிகளில் தர படுத்தப்பட்ட பதங்கள் இருக்காது. சூழல் சார்ந்து பொருள் மாறுபடும். எனினும் நம் குருவினரின் சான்றுகளை அங்கங்கு விளக்காக்கி இவற்றை நாங்கள் கடந்துள்ளளோம்.

எத்தவறாயினும் தயங்காமல் சுட்டி காட்டவும். எங்களால் இயன்ற வரை தவறுகள் நுழையாமல் இருக்க நாங்கள் கடும் முயற்சி செய்தாலும்,

எங்கள் ஆக்கங்கள் எங்கள் குழந்தைகள் போல. நாங்கள் அவைகளிடிமிருந்து தள்ளியே நிற்கிறோம். அவை தவறாகலாம். ஆயினும் அவை தானாகவே நிற்க வேண்டும்.

உலகத்தின் விமர்சனங்களை ஏற்கவேண்டும். அவர்களின் தவறுகள் திருத்தப்பட வேண்டும், நீங்கள் அவைகளை பாராட்டும் போது எங்களுக்கு பிடிப்பதை விட, அவற்றின் தவறை சுட்டி காட்டும் போது எங்களுக்கு இன்னமும் பிடிக்கும். அதுவே அவைகளின் உயர்வுக்கு வழி.

இங்கிருந்து நாங்கள் எங்கு செல்கிறோம்..? குறிக்கோள் என்ன..? எவ்வளவு தூரம் செல்வோம்..?

இவற்றுக்கு எங்களிடம் பதில் இல்லை. எங்களிடம் எந்த குறிக்கோளும் இல்லை. இது எங்களுக்கு மகிழ்ச்சி தருவதால் செய்கிறோம். செய்து கொண்டு இருப்போம். மேலும் மேலும் மக்கள் இதில் பங்கு பெற்று மகிழ்ந்தால் நாங்கள் இன்னமும் மகிழ்வோம்.
Show less
 

Latest ads

Back
Top