• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

abishegam items used for Shivalingam

Status
Not open for further replies.
லிங்க புராணம் புத்தகத்தில் 334 ம் பக்கத்தில் அபிஷேக வரிசை கொடுக்க பட்டுள்ளது.

1. வாசனை கலந்த எண்ணைய்.2. பஞ்ச கவ்யம். 3. பஞ்சாம்ருதம். 4. பசும்பால். 5. பசும் தயிர். 6. பசும் நெய். 7.தேன். 8. கருப்பஞ்சாறு. ( வெல்ல தூள்) 9. பழ ரஸங்கள். 10. இளநீர். 11. சந்தனம் . 12. பஞ்ச கலசத்தால் நன்னீர் அபிஷேகம்.

ஒவ்வொருவகை அபிஷேகம் முடிந்ததும் பகவானுக்கு தீப ஆராதனை காட்டுவதும் அதன் பின்னர் சுத்த நீரால் அபிஷேகம் செய்வதும் அவசியம்.
 
Sir,
Thanks a lot for your reply,
can you please provide little bit more infor regarding item 1 and item 12
1. வாசனை கலந்த எண்ணைய்
12. பஞ்ச கலசத்தால் நன்னீர் அபிஷேகம்

1.Oil i can purchase yellu ennai or nalla yennai. But how to add fragrance to it?
12. pancha kalasam refers to pithalai sombu. right?

Also I have heard that curd abishegam should not be done in bronze utensil, because it will have the effect of liquor?

thanks once again

regards
ravi
 
பஞ்ச கலசம் என்பது ஐந்து கலசம். ஒவ்வொன்றிலும் சிவனின் அகோரம், தத்புருஷம், வாமதேவம்,ஈசானம் ஸத்யோஜாதம் மந்திரங்கள் சொல்லி நீர் நிரப்பி அதை கடைசியில் அபிஷேகம் செய்வது. வீட்டு பூஜை ஆனால் 5 சிறு கின்னங்கள் (ஒவ்வொரு கின்னமும் ஒவ்வொரு ஓசை கொடுக்கும்). வைத்து அதில் ஜலம் மந்திரம் சொல்லி விட்டு கடைசியில் அதை அபிஷேகம் செய்வார்கள். வீட்டிலுள்ள சிறிய சிவ லிங்க்கத்திற்கு என்னைய் அபிஷேகம் செய்ய மாட்டார்கள்.

கோவிலிலுள்ள பெறிய லிங்கத்திற்கு தான் நல்ல எண்ணய் அபிஷேகம் செய்வார்கள். ஜலத்தில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் பச்சை கல்பூரம், போட்டு அதனால் அபிஷேகம் நடைபெறும். சந்தனத்தில் பச்ச கற்பூரம், குங்குமப்பூ, சேர்த்து பன்னீர் விட்டு அரைத்து அபிஷேகத்திற்கும், திலகம் நெற்றியில் இடவும் உபயோகிப்பார்கள். கஸ்தூரி திலகம் இடுவார்கள். புனுகு, ஜவ்வாது, அரகஜா இவைகளையும் திலகத்துடன் சேர்த்து நெற்றியில் இடுவார்கள். நாட்டு மருந்து கடைகளில் இவைகள் கிடைக்கும். வாசனை பொடி அபிஷேகத்திற்கு கிடைக்கும் . அதில் வாசனை இருப்பதால்( நாட்டு மருந்து கடையில் கிடைப்பதால்) எண்ணயில் வாசனை சேர்க்க வேண்டாம்.
 
முறைப்படி ருத்ரம் கற்றவர்கள் இம்மாதிரியும் பூஜிக்கலாம்.ஶ்ரீ ருத்ர விதான பூஜை.

நமஸ்தே ருத்ர மந்யவ உதோ த இஷவே நம: நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாம் முததே நம: ஆவாஹனம்.

யாத இஷூ: சிவதமா சிவம் பபூவதே தநு சிவா சரவ்யாயா தவ தயானோ ருத்ர ம்ருடயா. ஆஸனம் சமர்பயாமி.

யாதே ருத்ர சிவா தனூ ரகோரா பாப காசினி தயானஸ் தனுவா சந்தமயா கிரிசந்தா அபிசாகசீஹி. பாத்யம் சமர்பயாமி.

யாமிஷும் கிரி சந்த ஹஸ்தே பிபர்ஷ் யஸ்தவே. சிவாம் கிரி த்ரதாம் குரு மாஹிகும் ஸீ : புருஷஞ்ஜகத். அர்க்யம் சமர்பயாமி.
சிவேன வசஸாத்வா கிரிசாச்சா வதாமஸி. யதா ந ஸர்வமிஜ் ஜகதய க்ஷ்மகும் ஸுமனா அஸத். ஆசமனீயம் சமர்பயாமி.

அத்ய வோச ததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக். அஹீகும்ஸ்ச சர்வாஞ் ஜம்பயன் சர்வாஸ்ச்ச யாது தான்ய: மதுபர்கம் சமர்பயாமி.
அஸெள யஸ் தாம்ரோ அருண உதப ப்ரு ஸுமங்கள¨: யே சேமாகும் ருத்ரா அபிதோ திக்ஷு ச்ரிதா சஹஸ்ர சோ வை ஷாகும் ஹேட ஈமஹே.ஸ்நானம், ஆசமனீயம் சமர்பயாமி.

அஸெள யோப ஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித: உதைனம் கோபா அத்ருஸன் அத்ருஸன் உத ஹார்ய :உதைனம் விஸ்வா பூதானி ஸத்ருஷ்டோ ம்ருட யாதிந: வஸ்த்ரம் சமர்பயாமி.

நமோ அஸ்து நீல க்ரீவாய சஹஸ் ராக்ஷாய மீடுஷே: அதோ யே அஸ்ய ஸத்வானோ அஹம் தேப்யோ கரந் நம: உபவீதம் சமர்பயாமி.
ப்ரமுஞ்ச தன்வ னஸ்த்வ முபயோ ரார்த்னி யோர்ஜ்யாம் யாச்ச தே ஹஸ்த இஷவ பரா தா பகவோ வப : கந்தாந் தாரயாமி. கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம், அக்ஷதான் ஸமர்ப்பயாமி.

அவதத்ய தநுஸ்த்வகும் சஹஸ்ராக்ஷ சதேஷுதே. நிசீர்ய சல்யானாம் முகா சிவோ ந ஸுமனா பவ. புஷ்பமாலாம் சமர்பயாமி, புஷ்பை : பூஜயாமி. அர்ச்சனை…

விஜ்யம் தநு: கபர்தினோ விசல்யோ பாணவாகும் உத” அனேசன் னஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி: தூபம் ஆக்ராபயாமி.
யாதே ஹேதிர் மீடுஷ்டம ஹஸ்தே பபூவதே தநு: தயாஸ் மான் விச்வதஸ் த்வம யக்ஷ்மயா பரிபுஜ; தீபம் தர்சயாமி (நெய் தீபம்
)
நமஸ்தே அஸ்துவாயு தாயா அனாத தாய த்ருஷ்ணவே. உபாப்யாம் உததே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே. மஹா நைவேத்யம் நிவேதயாமி. ஆசமனீயம், , அம்ருத பாநீயம், ஹஸ்த பாத ப்ரக்ஷாளணம்.

பரீதே தன்வனோ ஹேதி ரஸ்மான் வ்ருணக்து விச்வத: அதோ ய இஷுதிஸ் த வாரே அஸ்மன் நிதேஹிதம். தாம்பூலம் ஸமர்பயாமி.

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ் வராய மஹா தேவாய த்ரயம் பகாய த்ரிபுராந்த காய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீல கண்டாய ம்ருத்யுஞ் ஜயாய சர்வேஸ் வராய ஸதா சிவாய ஶ்ரீ மன் மஹாதேவாய நம
:
கர்பூர ஹாரத்தி, மந்த்ர புஷ்பம், ப்ரதக்ஷிணம் நமஸ்காரம், யதாஸ்தானம்.


.
 
@kgopalan'ji,
Could you please let me know the source for Linga puranam for me to buy?

Thank you,
 
I dont know rudhram. But I am doing Sivalinga Poojai in my house. I used to tell Miruthinjaya Manthram. I am doing abhishekam with milk only and pure water. Can I recit the above manthra when I am doing abhishekam to lingam
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top