R
Rudhran
Guest
I would like to share the following message received through Face Book.....
வணக்கம்
அந்தணர் ஒற்றுமை வளர்க
இன்று நடைபெற்ற கருத்து ஆய்வுவில். அகில பாரத பிராமண சேவா சங்கம். என பெயருடன் ஆரம்பிக்கலாம்மென ஆலோசனைசெய்ய பட்டது.
அதில் தலைவர் −1, துணை தலைவர் −9 பேர், அந்த துணை தலைவரின் தலைமையில்:
1.பிராமண மகளிர் அணி, மகளிரின் இட ஓதுக்கிடு 30% சதவிதத்தில் பிராமண மகளிர்க்கும் சலுகை வேண்டும், பிராமண மகளிர் பாதுகாப்பு போன்றவையாகும்.
2. பிராமண மாணவர் அணி, வேதம், பூஜை, அரசு வேலை வாயப்பில் சலுகை.
3. பிராமண வேலை வாயப்பு அணி. அரசு மற்றும் தனியார் துறையில் அந்தணர்க்கு முன்னுரிமை.
4. சிவ/வைஷ்ணுவ குருக்கள் நலன் அணி. சிவ மற்றும் வைஷ்ணுவ குருக்களுக்கு 7வது ஊதிய உயர்வு பரிந்துரை படி குறைந்த பட்சம் சம்பளம் 21,000/− ஆரம்பம். எல்லா கேயிலும் தங்குவதற்கு இலவச வீடு (மின் வசதி உடன்). வீடு வசதி இல்லையெனில் HRA., அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து தரவேண்டும்.
5. பிராமண முதியேர் காப்பகம் மற்றும் கோசலை பாரமரிப்பு. ஆதரவு அற்ற வயதான பிராமண இலவசம்மாக அந்தணர் காப்பகம் முலம் பாதுகாத்தல். பசுவை பராமரித்தல் அதற்கு இயற்கை மரணம் மட்டும்தான் நிகழ வேண்டும்.
6. பிராமண மருத்துவர் அணி. இலவச மருத்துவ முகாம், குருக்கள் / பட்டாச்சாரியர்க்கு குடும்பத்திற்கு இலவச மருத்துவ காப்பிட்டு திட்டம்.
7. அந்தணர் இளைஞர் பிராமண அணி. பிராமண சமுதாயத்திற்கு ஏதேனும் மற்றவர்களால் பிரச்சனை ஏற்பட்டால் இளைய பிராமண சமுதாயத்தோடு போரடுவோம்.
8. பிராமண வக்கில் அணி. பிராமண சமுத்தாயத்திற்கு தேவையான இலவச சட்ட ஆலோசனை வழக்குதல். பிராமண வழக்குகளை விரைவில் நல்ல திர்ப்பு கிடைத்திட.
9. பிராமண மக்கள் தெடர்ப்பு அலுவல். (PRO) பிராமண தேவையான தகவல்களை பாரிமாற்றிட அல்லது உடனே தகவல் தர இவை பணியாற்றும். பிராமண கொடி கலர். காவி. அந்த கொடியி்ல் ஶ்ரீ ராமணுஜர் காஞ்சி மகா பொரியவா மற்றும் ராகவேந்திரா படம் இருக்கும். உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
Source: Message received thro (Aravind C. Sekar) Face Book / Brahmana Sangam/ Brahmins Association.
Here is the link: https://www.facebook.com/groups/367386353459514/