• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

2024 Hindu Festival Days

praveen

Life is a dream
Staff member
2024 வருடம் பண்டிகை நாட்கள்

11-01-2024 வியாழன் ஸ்ரீஹனுமத் ஜெயந்தி
14-01-2024 ஞாயிறு போகிப் பண்டிகை
15-01-2024 திங்கள் தைப் பொங்கல்
16-01-2023 செவ்வாய் மாட்டு பொங்கல்
20-01-2024 சனி தைக்கிருத்திகை
25-01-2024 வியாழன் தைப்பூசம்
09-02-2024 வெள்ளி தை அமாவாசை
24-02-2024 சனி மாசி மகம்
08-03-2024 வெள்ளி மஹா சிவராத்திரி
14-03-2024 வியாழன் காரடையார் நோன்பு (பகல் 12-1.00)
25-03-2024 திங்கள் பங்குனி உத்திரம்
09-04-2024 செவ்வாய் யுகாதி தெலுங்கு வருடபிறப்பு
14-04-2024 ஞாயிறு தமிழ் புத்தாண்டு (குரோதி வருடம்)
23-04-2024 செவ்வாய் சித்ரா பௌர்ணமி
04-05-2024 சனி அக்னி நட்சத்திரம் (ஆரம்பம்)
10-05-2024 வெள்ளி அக்ஷய திரிதியை
22-05-2024 புதன் வைகாசி விசாகம்
28-05-2024 செவ்வாய் அக்னி நட்சத்திரம் (நிவர்த்தி)
11-07-2024 வியாழன் ஆனித் திருமஞ்சனம் மஞ்ச
17-07-2024 புதன் ஆடிப் பண்டிகை
29-07-2024 திங்கள் ஆடிக் கிருத்திகை
03-08-2024 சனி ஆடிப்பெருக்கு
07-08-2024 புதன் ஆடிபூரம்
04-08-2024 ஞாயிறு ஆடி அமாவாசை
08-08-2024 வியாழன் நாக சதுர்த்தி
09-08-2024 வெள்ளி கருட பஞ்சமி/ நாக பஞ்சமி
16-08-2024 வெள்ளி ஸ்ரீ வரலட்சுமி விரதம்
19-08-2024 திங்கள் யஜூர் உபாகர்ம, ஆவணி அவிட்டம்
20-08-2024 செவ்வாய் காயத்ரி ஜபம்
26-08-2024 திங்கள் கோகுலாஷ்டமி
27-08-2024 செவ்வாய் பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி
05-09-2024 வியாழன் சாம உபாகர்மா
07-09-2024 சனி விநாயகர் சதுர்த்தி
15-09-2024 ஞாயிறு ஓணம் பண்டிகை
18-09-2024 புதன் மஹாளய பட்சம் ஆரம்பம்
02-10-2024 புதன் சர்வ மஹாளய அமாவாசை
03-10-2024 வியாழன் நவராத்திரி ஆரம்பம்
11-10-2024 வெள்ளி சரஸ்வதி பூஜை/ ஆயுதப் பூஜை
12-10-2024 சனி விஜய தசமி
31-10-2024 வியாழன் தீபாவளி பண்டிகை
01-11-2024 வெள்ளி கேதார கௌரி விரதம்
02-11-2024 சனி ஙந்த சஷ்டி ஆரம்பம்

07-11-2024 வியாழன் ஸ்ரீஸ்கந்த சஷ்டி, சூரசம்ஹாரம்

08-11-2024 வெள்ளி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கல்யாணம்

15-11-2024 வெள்ளி மஹா அன்னாபிஷேகம்

23-11-2024 மஹா பைரவாஷ்டமி

13-12-2024 வெள்ளி திருவண்ணாமலை தீபம்

14-12-2024 சர்வாலய தீபம்

30-12-2024 ஸ்ரீ அனுமதி ஜெயந்தி.

01.05.2024 புதன்கிழமை மாலை 5.21க்கு மேஷ ராசியிருந்து ரிஷப ராசிக்கு ஸ்ரீகுரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.
 

Latest ads

Back
Top