மஹாளய பக்ஷம் 2/9/2020
புதன்க்கிழமை முதல் 17/9/2020 வியாழக்கிழமை வரை.
நமது பித்ருகள் இந்த மஹாளய பக்ஷம் 15 நாட்களும் பூமிக்குவந்து நம்முடன் தங்குவதாக சாஸ்திரம்.
ஆகவேதான் இந்த 15 நாட்களிலும் பித்ருக்களுக்கு நாம் அன்னமளிக்க வேண்டுமே தவிர, மற்ற விசேஷமான பூஜைகளையோ, ஹோமங்களையோ செய்யகூடாது என்கிறது சாஸ்திரம்.
ஏதாவது ஒரு நாள் மட்டுமாவது மஹாளய ஸ்ரார்த்தை செய்யவேண்டும்
விஸ்வேதேவர், பிதா,மாதா,ஸபத்நீ மாதா,ஸபத்நீகர்களான மாதாமஹதிகள்,பித்ருவ்யர்,அத்தை, மாமா, சிறிய தாயார், பெரிய தாயார்,
ஸஹோதரி, பெண், பார்யை, மாமனார், மாமியார்,பகினீபதி,நாட்டுபெண்,மைதுனன்,குரு,ஆசார்யன்,ஸ்வாமி ஸ்நேகிதன், இவர்கள் காருனிக பித்ருகள்,
ஆகவே இதை பின்பற்றி நம் பித்ருகளை ஸ்ரார்த்தத்தினால் திருப்திபடுத்துவோம்
மஹாளயபக்ஷத்தில் தாய் தந்தையருக்கு வருஷாவருஷம் செய்யும் ஸ்ரார்த்தம் ,அந்த மாதத்தில் நேர்ந்தால், ஸ்ரார்த்த நாளன்று ஸ்ரார்த்தம் செய்து விட்டு அதற்குப்பிறகு மற்றோரு நாளில் மஹாளயத்தைச் செய்ய வேண்டும்