12 Tamil Months Mantras of Deities

12 தமிழ் மாதங்கள் தெய்வங்களின் மந்திரங்கள்

இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்ட சாலி' என்று வருந்துபவர்களுக்கு ஒரு எளிய தீர்வு!

ஒவ்வொருவரும் 12 தமிழ் மாதங்களில் ஏதாவது ஒரு மாத த்தில் பிறந்திருப்பார்கள்.

12 தமிழ் மாதங்களில் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் தெய்வங்கள் இருக்கின்றார்கள்.

12 தமிழ் மாதங்களின் தெயவங்களுக்கும் மந்திரங்கள் உள்ளது.

இது மிகவும் ரகசியமாக வைக்கபட்டுள்ளது.

மிகவும் ரகசியமாக வைக்கபட்டுள்ள ஒவ்வொரு தமிழ்மாதத்திற்குரிய தெய்வங்களின் சக்திவாய்ந்த அதிர்ஷ்டம் அளிக்கும் மந்திரங்களை அந்தந்த தமிழ் மாதங்களில் ஜெபித்து வந்தால் ராசியே இல்லாத துரதிஷ்ட சாலி என்று வருந்துபவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாறிவிடுவாரகள்.

12 தமிழ் மாத தெய்வங்களின் மந்திரங்கள்.

மாதம்--தெய்வம்

சித்திரை- மது:

சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே

வைகாசி- மாதவர்:

கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே

ஆனி- சுக்ரர்:

த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே

ஆடி- சுசி:

த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்

ஆவணி - நபோ:

சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே

புரட்டாசி- நபஸ்யர்:

பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!

ஐப்பசி- கிஷர்:

ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே

கார்த்திகை - ஊர்ஜர்:

த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே

மார்கழி - ஸஹர்:

வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம்
நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்

தை- ஸஹஸ்யர்:

ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்

மாசி - தபோ:

சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ

பங்குனி - தபஸ்யர்:

தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.
 
Back
Top