• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

108 திவ்ய தேசங்கள்

Status
Not open for further replies.
108 திவ்ய தேசங்கள்

108 திவ்ய தேசங்கள்
***********************
ஸ்ரீ கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,காஞ்சிபுரம்
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்,திருப்பதிசாரம்,கன்னியாகுமரி
அருள்மிகு காளமேகப்பெருமாள் கோயில்,திருமோகூர்,மதுரை
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில்,திருவட்டாறு,கன்னியாகுமரி
அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில்,அஹோபிலம்,கர்நூல்

அருள்மிகு இமையவரப்பன் திருக்கோயில்,திருச்சிற்றாறு,ஆலப்புழா
அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில்,திருமூழிக்களம்,எர்ணாகுளம்
அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில்,திருநாவாய்,பாலக்காடு
அருள்மிகு மாயப்பிரான் திருக்கோயில்,திருப்புலியூர்,ஆழப்புழா
அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில்,திருவல்லவாழ்,பந்தனம் திட்டா
அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில்,திருவண்வண்டூர்,ஆழப்புழா

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்,திருவாறன் விளை,பந்தனம்திட்டா
அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில்,திருவித்துவக்கோடு,பாலக்காடு
அருள்மிகு வீரராகவர் சுவாமி திருக்கோயில்,திருவள்ளூர்
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில்,திருநின்றவூர்,திருவள்ளூர்
அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்,திருக்கோளூர்,தூத்துக்குடி
அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்,அன்பில்,திருச்சி
அருள்மிகு அழகிய மணவாளர் திருக்கோயில்,உறையூர்,திருச்சி
அருள்மிகு உத்தமர் திருக்கோயில்,திருக்கரம்பனூர்,திருச்சி
அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில்,நாங்குனேரி,திருநெல்வேலி
அருள்மிகு புண்டரீகாட்சன் திருக்கோயில், திருவெள்ளறை,திருச்சி
அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில்,திருக்குறுங்குடி,திருநெல்வேலி
அருள்மிகு நிலாத்துண்டப்பெருமாள் திருக்கோயில்,காஞ்சிபுரம்
அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம்,காஞ்சிபுரம்
அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில்,காஞ்சிபுர
அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (திருவெக்கா),காஞ்சிபுரம்
அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில்,திருக்கண்ணபுரம்,நாகப்பட்டினம்
அருள்மிகு கோபாலகிருஷ்ணன் திருக்கோயில்,காவளம்பாடி,நாகப்பட்டினம்
அருள்மிகு தெய்வநாயகர் திருக்கோயில், திருத்தேவனார்த்தொகை,நாகப்பட்டினம்
அருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில்,நாகப்பட்டினம்
அருள்மிகு லோகநாதப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணங்குடி,நாகப்பட்டினம்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,திருமணிக்கூடம்,நாகப்பட்டினம்
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்,(மணிமாடக்கோயில்)நாகப்பட்டினம்
அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில்,பார்த்தன் பள்ளி,நாகப்பட்டினம்
அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில்,திருப்புட்குழி,காஞ்சிபுரம்
அருள்மிகு நித்ய கல்யாணபெருமாள் திருக்கோயில்,திருவிடந்தை,காஞ்சிபுரம்
அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில்,காஞ்சிபுரம்
அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்செய்) திருக்கோயில், நாகப்பட்டினம்
அருள்மிகு திரிவிக்கிரமன் திருக்கோயில்,சீர்காழி,நாகப்பட்டினம்
அருள்மிகு நாண்மதியப்பெருமாள் திருக்கோயில்,தலச்சங்காடு,நாகப்பட்டினம்
அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில்,தூப்புல்,காஞ்சிபுரம்
அருள்மிகு பரமபதநாதர் திருக்கோயில்,பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
அருள்மிகு தேவாதிராஜன் கோயில்,தேரழுந்தூர்,நாகப்பட்டினம்
அருள்மிகு குடமாடு கூத்தன் திருக்கோயில்,நாகப்பட்டினம்
அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில்,காரகம்,காஞ்சிபுரம்
அருள்மிகு செங்கண்மால் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம்,நாகப்பட்டினம்
அருள்மிகு சீனிவாசப்பெருமாள்(அண்ணன் பெருமாள்) நாகப்பட்டினம்.
அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோயில்,திரு இந்தளூர்,நாகப்பட்டினம்
அருள்மிகு பக்தவத்சலபெருமாள் திருக்கோயில்,திருக்கண்ணமங்கை,திருவாரூர்
அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்,ஆதனூர்,தஞ்சாவூர்
அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்,கபிஸ்தலம்,தஞ்சாவூர்
அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்,கண்டியூர்,தஞ்சாவூர்
அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்,கோவிலடி,தஞ்சாவூர்
அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில்,தஞ்சாவூர்
அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்,நாதன்கோயில்,தஞ்சாவூர்
அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில்,திருநாங்கூர்,நாகப்பட்டினம்
அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்,திருவெள்ளியங்குடி,தஞ்சாவூர்
அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்,நாச்சியார்கோயில்,தஞ்சாவூர்
அருள்மிகு ஸ்ரீ வையம்காத்த பெருமாள் திருக்கோயில்,திருக்கூடலூர்,தஞ்சாவூர்
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்,திருச்சேறை,தஞ்சாவூர்
அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ளம்பூதங்குடி,தஞ்சாவூர்
அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில், திருமயம்,புதுக்கோட்டை
அருள்மிகு சவுமிய நாராயணப்பெருமாள் திருக்கோயில்,சிவகங்கை
அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில், திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர்
ஸ்ரீ கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில், சிதம்பரம்,கடலூர்
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள், திருநீர்மலை,காஞ்சிபுரம்
அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், திருவல்லிக்கேணி,சென்னை
அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில், திருவகிந்திபுரம், கடலூர்
அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் (அஷ்டபுஜப்பெருமாள்), காஞ்சிபுரம்
அருள்மிகு ஸ்ரீ சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்,நாகப்பட்டினம்
அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், சீர்காழி,நாகப்பட்டினம்
அருள்மிகு ஸ்ரீ யோக நரசிம்மசுவாமி திருக்கோயில், சோளிங்கர்,வேலூர்
அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில், திருவனந்தபுரம்
அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம், தூத்துக்குடி
அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை,தூத்துக்குடி
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி,தூத்துக்குடி
அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில், திருச்சிறுபுலியூர், திருவாரூர்
அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோயிலூர்,விழுப்புரம்
அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்
அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்,தஞ்சாவூர்
அருள்மிகு ஸ்தலசயனப் பெருமாள் கோயில், மகாபலிபுரம்,காஞ்சிபுரம்
திருவாலி திருநகரி அழகியசிங்கர் கோயில், திருவாலி,நாகப்பட்டினம்
அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி,தூத்துக்குடி
அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருத்தங்கல்,விருதுநகர்
ஸ்ரீ காட்கரையப்பன் திருக்கோயில், திருக்காக்கரை,கொச்சி
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அழகர்கோவில்,மது‌ரை
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில்.மதுரை
அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில்,நத்தம்,தூத்துக்குடி
அருள்மிகு ஆதிஜெகநாத பெருமாள் திருக்கோயில்,திருப்புல்லாணி,இராமநாதபுரம்
அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில்,அயோத்தி
அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்,ஸ்ரீரங்கம்,திருச்சி
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில்,ஸ்ரீ வைகுண்டம்,தூத்துக்குடி
அருள்மிகு வடபத்ரசாயி (ரங்கமன்னார், ஆண்டாள்) திருக்கோயில்,ஸ்ரீவில்லிபுத்தூர்
அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில்,திருத்தொலைவில்லி மங்கலம்,தூத்துக்குடி
அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோயில்,திருத்தொலைவில்லி மங்கலம்,தூத்துக்குடி
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில், திருப்பதி

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top