10 நாள் தாயாதி தீட்டு & அமாவாசை தர்ப்பணம்

margam

Active member
நமஸ்காரம் என் சித்தப்பா 2 நாள் முன்னாடி தவறிட்டார் 10 நாள் தாயாதி தீட்டு இருக்கிறதால நாளைக்கு அமாவாசை தர்ப்பணம் உண்டா? இல்லை 10 ம் நாள் குழி தர்ப்பணம் மட்டும் பண்ணனுமா நன்றி
 
Back
Top