ஹனுமான் வாயுபுத்திரன்துதி

praveen

Life is a dream
Staff member
ஹனுமான் வாயுபுத்திரன்துதி

ஆஞ்சநேயா நமோ நமோ - சுதி
அத்புத சரிதா நமோ நமோ
முக்ய ப்ராணன ஜெயஹனுமந்தா
முநிஜன வந்தித பரமானந்தா
ராம தூதா நமோ நமோ
ராக்ஷஸ காதா நமோ நமோ
பவன குமாரா பாவன சரிதா
ராம பக்த ஜெய ஸ்ரீ ஹனுமந்தா
ராம தூதா நமோ நமோ
பலபீம ஹனுமந்தா நமோ நமோ
பவன புத்திர ஜகதீசா நமோ நமோ
ஜெய் ஜெய் ஹனுமான் நமோ நமோ
ஜெயவீர ஹனுமான் நமோ நமோ
சுசீந்த்ரம் ஹனுமான் நமோ நமோ
சங்கு சக்ர ஆஞ்சநேயா நமோ நமோ
சிவவீர ஹனுமான் நமோ நமோ
சஞ்சீவி ஆஞ்சநேயா நமோ நமோ
நாமக்கல் ஹனுமான் நமோ நமோ
நங்கநல்லூர் ஆஞ்சநேயா நமோ நமோ
குண்டுக்கல் ஹனுமான் நமோ நமோ
திண்டுக்கல் ஆஞ்சநேயா நமோ நமோ
சுந்தர ஹனுமான் நமோ நமோ
பிரசன்ன ஆஞ்சநேயா நமோ நமோ
ஸ்ரீராம் ஜெயராம் நமோ நமோ
ஜெயராம் ஸ்ரீராம் நமோ நமோ
நமோ நமோ நமோ நமோ
ஸ்ரீராம தூதா நமோ நமோ....
 
Back
Top