v_prabhakararan
Active member
Sri Lalitha Sahasranama Sthothram - eBook in Tamil
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - தமிழில்
ஸ்ரீவித்யா பப்ளிகேஷன்ஸ், கோவை தமிழில் மேம்படுத்தி வரைவுப் பிரதியாக மீண்டும் வெளியிட்டுள்ள இந்த eBook இங்கு FILE செக்ஷனில் PDF File ஆக பதிவேற்றம் செய்துள்ளோம். விரும்பும் அன்பர்கள் பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம். அல்லது எங்களது ஈமெயில்-க்கு request அனுப்பவும்.எங்களது முந்தைய மற்ற பதிப்புகளை ஈமெயில் மூலம் பெற்றுக்கொண்டவர்களுக்கு நேரடியாக இந்த eBook ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிடைக்காதவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ளலாம். தேவையானால் தாங்களாகவே A -5 size காகிதத்தில் பிரிண்ட் செய்து உபயோகிக்கலாம். விரும்பினால் மற்றவர்க்கும் share செய்யலாம்.
Prabhakaran Viswanathan
[email protected]