ஸ்ரீ சக்ரபாணி ஸ்தோத்ரம்

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ சக்ரபாணி ஸ்தோத்ரம்

ஸ்ரீ சூரிய பகவான் அருளிய ஸ்ரீ சக்ரபாணி ஸ்தோத்ரம்(கும்பகோணம்):


1. தேவ தேவ ஜகந்நாத நமஸ்தே பக்த வத்ஸல
ப்ரபன்னம் பாஹிமாம் விஷ்ணு க்ருபயா புரு÷ஷாத்தம


2. அபராதம் க்ஷமஸ்வாத்ய மயாஸ்க் ஞானக்ருதம் ப்ரபோ
த்வாம் வினா சரணம் நாஸ்தி த்வமேவ சரணம் மம


3. இதி ஸம்ஸதூய தேவேசம் மனஸா த்யாதவான் விபும்
சக்ராம் புஜே ஸமாஸீனம் சக்ராத்யாயுத பூஷணம்
சக்ரமந்த்ராதி தேவசம் சக்ரராஜ மஹம் பஜே


4. ஸர்வாவயவ ஸம்பூர்ணம் அஷ்ட பாஹும் திரிலோசனம்
தம்ஷ்ட் ராகராள வதனம் பயஸ்யாபி பயங்கரம்


5. உக்ர பிங்கள கேசாட்யம் ஜ்வாலா மாலா பரிஷ்க்ருதம்
அப்ரத்ருச்ய மனிர் தேச்யம் ப்ரம்மாண்ட வ்யாப்த விக்ரஹம்


6. அஷ்டாயுத பரீவாரம் அஷ்ட சக்தி ஸமன் விதம்
அஷ்டாரம் சக்ரமத்யுக்ரம் முஸலம் சாங்குசம் ததா.


7. பத்மம் தக்ஷிண பார்ச்வேது சதுர்பிர் பாஹு பிர்வ்ருதம்
வாமதச் சங்க ஸசர சாப பாசகதா தரம்


8. ரக்த வஸ்த்ரதரம் தேவம் ரக்த மால்யோப சோபிதம்
ரக்த சந்தன லிப்தாங்கம் ரத்ன மாலா விபூஷிதம்


9. திவ்ய ரத்ன விசித்ரேண மகுடேன விராஜிதம்
துஷ்டநிக்ர ஹகர்த்தாரம் பக்தானுக்ரஹ ரூபிணம்
ஸுதர்சனா பிதானம் தம் ஸ்வாத் மனோபி முகம் ஸ்மரன்
அவ்யாத் பாஸ்கர ஸ்ஸுப்ரபா பிரகிலாபாபி:
தி சோ பாஸயன்.
 
Back
Top