ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்தோத்ரம்

praveen

Life is a dream
Staff member
ஸ்ரீ அஷ்டலட்சுமி ஸ்தோத்ரம்

தனலட்சுமி, தானியலட்சுமி, தைரிய லட்சுமி, விஜயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யா லட்சுமி என்ற அஷ்டலட்சுமிகளும் எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் என்றும், அனைவருக்கும் நன்மை புரிபவர் என அதர்வண #வேதத்தில் கூறப்படுகிறது.


வெள்ளிக்கிழமைகளில் அஷ்டலட்சுமிகளுக்கு நைவேத்தியம் படைத்து இந்த ஸ்லோகங்களை சொல்லி வந்தால் சகல விதமான வளங்களையும் பெறலாம்.
ஆதிலட்சுமி :


ஸுமநஸ வந்தித ஸூந்தரி மாதவி


சந்த்ர ஸஹோதரி ஹேமமயே


முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயிநி


மஞ்ஜுள பாஷிணி வேதநுதே


பங்கஜ வாஸிநி தேவஸுபூஜித


ஸத்குண வர்ஷிணி சாந்தியுதே


ஜயஜய ஹேமதுஸூதந காமிநி


ஆதிலட்சுமி ஸதா பாலயமாம்தான்யலட்சுமி :


அயிகலி கல்மஷ நாசிநி காமிநி


வைதிக ரூபிணி வேதமயே


க்ஷீர ஸமுத்பவ மங்கள ரூபிணி


மந்த்ர நிவாஸிநி மந்த்ரநுதே


மங்கள தாயிநி அம்புஜ வாஸிநி


தேவ கணார்ச்ரித பாதயுதே


ஜயஜய ஹேமதுஸூதந காமிநி


தான்யலட்சுமி ஸதா பாலயமாம்தைரியலட்சுமி :


ஜயவர வர்ணிநி வைஷ்ணவி பார்கவி


மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே


ஸுரகண பூஜித சீக்ரபல ப்ரத


ஜ்ஞானவிகாஸிநி சாஸ்த்ர நுதே


பவபய ஹாரிணி பாப விமோசநி


ஸாது ஜநாச்ரத பாதயுதே


ஜயஜய ஹேமதுஸூதந காமிநி


தைர்யலட்சுமி ஸதா பாலயமாம்கஜலட்சுமி :


ஜயஜய துர்கதி நாசினி காமிநி


ஸர்வபல ப்ரத சாஸ்த்ரமயே


ரதகஜ துரக பதாதி ஸபாவ்ரத


பரிஜன மண்டித லோகநுதே


ஹரிஹர ப்ருப்பஸு பூஜித ஸேவித


தாப நிவாரணி பாதயுதே


ஜயஜய ஹேமதுஸூதந காமிநி


கஜலட்சுமி ரூபேண பாலயமாம்சந்தானலட்சுமி :


அயிகக வாஹிநி மோஹிநி சக்ரிணி


ராக விவர்த்திநி ஜ்ஞானமயே


குணகண வாரிதி லோக ஹிதைஷிணி


ஸ்வரஸப்த பூஷித கானநுதே


ஸகல ஸூராஸுர தேவ முநீச்வர


மாநவ வந்தித பாதயுதே


ஜயஜய ஹேமதுஸூதந காமிநி


ஸந்தானலட்சுமிது பாலயமாம்விஜயலட்சுமி :


ஜய கமலாஸநி ஸத்கதி தாயிநி


ஜ்ஞான விகாஸிநி கானமயே


அனுதின மர்ச்சித குங்கும தூஸர


பூஷித வாஸித வாத்யனுதே


கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித


சங்கர தேசிக மான்யபதே


ஜயஜய ஹேமதுஸூதந காமிநி


விஜயலட்சுமி ஸதா பாலயமாம்வித்யாலட்சுமி :


ப்ரண ஸுரேச்வரி பாரதி பார்க்கவி


சோக விநாசிநி ரத்னமயே


மணிமய பூஷித கர்ண விபூஷண


சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே


நவமிதி தாயிநி கலிமலஹாரிணி


காமித பலப்ரத ஹஸ்தயுதே


ஜயஜய ஹேமதுஸூதந காமிநி


வித்யாலட்சுமி ஸதா பாலயமாம்தனலட்சுமி :


திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி


துந்துபி நாத ஸூபூர்ணமயே


குமகும குங்கும குங்கும குங்கும


சங்க நிநாத ஸுவாத்யநுதே


வேத புராணே திஹாஸ ஸூபூஜித


வைதிக மார்க ப்ரதர்சயுதே


ஜயஜய ஹேமதுஸூதந காமிநி


தனலட்சுமி ரூபேண பாலயமாம்
 
Back
Top