ஸந்தபதாசீ ஜோட தேரேஹரி...Abhang by Dr.Ganesh

Status
Not open for further replies.
ஸந்தபதாசீ ஜோட தேரேஹரி ஸாதுபதாசீ ஜோட
ஸந்தஸமாகமேம் ஆத்மத்வாசா ஸுந்தரஉகவே மோட
ஸுபலித கருணீ பூரணமனோரத புரவிஸிஜிவிசேம் கோட
அம்ருதம் ஹனேரே ஹரிபக்த தாஞ்சா செவடகரிஸீ கோட்

எனக்கு ஸாதுக்களின் சேர்க்கையை கொடு. ஸ்ரீஹரியே சாதுக்களின் சேர்க்கை அறிவின்மை எனும் இருள் நீங்கி ஆத்ம விசாரத்தில் சேர்க்கும். ஜன்மம் எடுத்ததற்கு ஸார்த்தகம் இன்பமான ஸ்வரூபத்தில் லயிப்பதே. ஹரிபக்தர்களுடன் என்னை முடிவில் சேர்த்து அறிவின்மையை போக்கிவிடு.
 
Status
Not open for further replies.
Back
Top