v_prabhakararan
Active member
அன்புடையீர்,"ஷண்ணவதீ தில தர்ப்பணங்கள்" என்ற இந்த விரிவான E -Book (Draft Copy) எங்கள் அடுத்த பதிப்பாக (Part -1 : யஜுர் ஆபஸ்தம்ப பித்ரு தர்ப்பணங்கள்) தமிழில் (only in Tamil) தயார் செய்யப்பட்டுள்ளது. அமாவாசை மற்றும் இதர தர்ப்பணங்கள் பகுதி-1 இல் உள்ளது. Tab /Phone மூலம் படிக்க வசதியாக பெரிய எழுத்துக்களில் தயார் செய்துள்ளோம். A 5 சைஸ் பேப்பரில் புத்தகமாக பிரிண்ட் செய்தும்உபயோகிக்கலாம். விரும்பும் அன்பர்கள் இந்த தளத்திலிருந்து தாங்களாகவே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
பித்ரு தர்ப்பணங்கள் 3 பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன. மஹாளய தர்ப்பணம் 2வது பகுதியாக முன்பு வெளியிடப்பட்டு உள்ளது. விரிவான தர்பண விதிகள் பகுதி-3ஆகவும் விரைவில் வெளியிடப்படும். ஈமெயில் மூலம் request அனுப்பினால் ஈ,மெயில் மூலமும் அனுப்பிக் கொடுக்கிறேன். டவுன்லோட் செய்யும் அன்பர்கள் கமெண்டில் பதிவு செய்ய வேண்டுகிறோம். படிக்கும் அன்பர்கள் தங்கள் கருத்துக்களை, தேவையான மாற்றங்களைத் தெரிவித்தால் இந்த E -book ஐ இறுதி செய்து வெளியிட மிகவும் பயனுள்ளதாகும். நன்றிகள் பல .
-பிரபாகரன்.வி, ஸ்ரீவித்யா பப்ளிகேஷன்ஸ்.