• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வேலை வாய்ப்பு வேண்டி விண்ணப்பம்

வேலை வாய்ப்பு வேண்டி அனைவரிடத்தில் ஒரு வேண்டுகோள்

வணக்கம்

எனது பெயர் சசிகுமார் ராஜகோபால்
நான் சென்னை தாம்பரத்தில் இருக்கிறேன் தற்போது எந்த வித வேலையும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கிறேன்

நான் BA வரைக்கும் படித்து இருக்கிறேன்


நான் பத்திர எழுத்தாளர் (Document writer) நிறுவனத்தில் அலுவுலக உதவியாளராக பணிபுரிந்து வந்தேன்

பத்திரங்கள் வாங்குதல்
பத்திரங்கள் பதிவு செய்தல்
(Mod Document, Receipt cancellation Deed, settlementDeed, saleDeed, gift deed ,partition Deed)

Ec அப்ளை செய்தல், copy of Documents அப்ளை, வங்கிக்கு சென்று பணம் போடுவது காசோலைகள் செலுத்துவது,

வங்கிக்கு, சென்று உரிய பத்திரங்கள் வாங்கி வருவது வங்கி மேலாளர் சொல்லும் பணிகளை மேற்க்கொள்வது

அலுவுலகத்தை பார்த்து கொள்வது பத்திரங்களை வங்கிக்கு சென்று ஒப்படைப்பது இதுபோன்ற பணிகளை அன்றாடம் மேற்கொண்டு
பணிபுரிந்து வந்தேன்

கொரானோ ஊரடங்கு காரணமாக தற்போது வேலை எதுவும் வரவில்லை அதிகமாக செலவாகி கொண்டு இருக்கிறது என்று வேலைக்கு வரவேண்டாம் என்று திடீரென்று சொல்லி விட்டார்கள்

சம்பளம் இல்லாமல் எந்த வேலையும் இல்லாமல் தவித்து வருகிறேன்

தயவுசெய்து எனக்கு எதாவது ஒரு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருமாறு மிகவும் தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு

சசிகுமார் ராஜகோபால்
8668132556
 

Follow Tamil Brahmins on Social Media

Latest posts

Top