வேதமும் பண்பாடும் - A comprehensie volume in Tamil

Status
Not open for further replies.
வேதமும் பண்பாடும் - A comprehensie volume in Tamil

வேதமும் பண்பாடும்
(Blessed and released by Sri Sri Jaynedra Saraswati Swamigal at Chennai recently)

This book in Tamil contains following chapters:
* Vedas
* Maharishis
* Mahabharata
* Upanayana
* Vivaha
* Apara karma
* Sraaddha
* Gaya sraaddha
* and Hundreds of FAQs on our Anushtanams & culture

SRIMUKHAM from the Kanchi Mutt for the book:

"........ஸ்ரீமடத்தின் பிரிய சிஷ்யர் ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் வேதத்தை பற்றியும், கலாசாரத்தை பற்றியும்,

வைதீக தர்மத்தை பற்றியும் பல நூல்கள் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். அவரது ஆங்கில நூலான

The Great Hindu Tradition பல பதிப்புகளை கண்டு மிக பிரபலமடைந்த விஷயம் எல்லோரும் அறிந்ததே.
ஆங்கிலத்தில் இந்த நூல் ஒரு கலை களஞ்சியமாகவே அமைந்து பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
வைதீக நுணுக்கங்களையும் நமது மிக சிறந்த பண்பாட்டையும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள
வேண்டும் என்ற நோக்கில் அவர் இந்த புஸ்தகத்தை கொண்டு வர மிகுந்த பிரயத்னம் மேற்கொண்டுள்ளார்.
இந்த ஆங்கில நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு " வேதமும், பண்பாடும்" என தலைப்பில் வருவது அறிந்து மகிழ்கிறோம்.

சனதான தர்ம வாழ்க்கை முறை பற்றிய உபயோகமான புஸ்தகங்களை வெளியிட வேண்டும் என்று தொடர்ந்து
உற்சாகத்துடன் மேற்கொண்டு வரும் ஸ்ரீ சர்மா சாஸ்திரிகளின் முயற்சிகளை நாம் அங்கீகரிக்கின்றோம். இத்தகைய உயர்ந்த புஸ்தகங்களை வெளியிட முன்வந்துள்ள ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் மற்றும் அதில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும்
ஸ்ரீ மஹா த்ரிபுரசுந்தரீ சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர சுவாமி கிருபையால் எல்லா க்ஷேமங்களும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.

அனைவருக்கும் நன்மை பயக்கும் பயக்கும் நோக்கில் அமைந்துள்ள அவரது தொடர்ச்சியான சுயநலமற்ற சேவையை தொய்வின்றி தொடர ஆசீர்வதிக்கிறோம்."
 
Status
Not open for further replies.
Back
Top