விஷ்ணுவின் 12 ஆயுதங்களும் திருநாமங்களும்

1.சக்கரம் - கேசவா

2.சங்கு - நாராயணா

3. கதை - மாதவா

4.சார்ங்கவில் - கோவிந்தா

5.கலப்பை - விஷ்ணு

6.உலக்கை - மதுசூதனா

7. குறுவாள் - த்ரிவிக்ரமா

8.வஜ்ராயுதம் - வாமனா

9.பட்டாகத்தி - ஸ்ரீதரா

10.மரச்சுத்தி - ஹ்ரிஷிகேசா

11.தாமரை - பத்மநாபா

12. பாசக்கயிறு - தாமோதரா

ஆதாரம்:
த்வாதசநாமபஞ்ஜர ஸ்தோத்ரா
 
Back
Top