P.J.
0
ரேஷன் கார்டு குறை தீர்க்க 16 இடங்களில் சிற
ரேஷன் கார்டு குறை தீர்க்க 16 இடங்களில் சிறப்பு முகாம்
சென்னை: புதிய ரேஷன் கார்டு பெறுதல் மற்றும் ரேஷன் கார்டு குறைகளை தீர்க்க, சென்னையில் நாளை மறுதினம் 16 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் பெறுதல், மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடு குறித்து மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை நடத்தப்படுகிறது. அதன்படி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சென்னையில் 16 மண்டல பகுதிகளில் நாளை மறுதினம் (11ம் தேதி) காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் நடத்துகிறது. பொதுமக்கள் நேரடியாக வந்து ரேஷன் கார்டு குறித்த தங்களின் குறைகளை தெரிவித்து, உடனடியாக சரி செய்து கொள்ளலாம்.
* சிதம்பரனார்: தூய மாற்கு நடுநிலைப்பள்ளி, வேப்பேரி நெடுஞ்சாலை, பெரியமேடு
* ராயபுரம்: சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி , டி.எச்.ரோடு, புதுவண்ணாரப்பேட்டை
* பெரம்பூர்: சென்னை தொடக்கப் பள்ளி, 14வது கிழக்கு குறுக்கு தெரு, எம்,கே.பி. நகர்
* அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பாலவாயல் ரோடு, அயனாவரம்
* அம்பத்தூர்: ஸ்ரீ ஆதித்யா மெட்ரிகுலேசுன் பள்ளி, ஆண்டாள் நகர் விரிவாக்கம், வானகரம்
* வில்லிவாக்கம்: ஐ.சி.எப் கிழக்கு காலனி, நன்னல மன்றம் (விரிவாக்கம்)
* திருவொற்றியூர்: சென்னை நடுநிலைப்பள்ளி, மாதவரம் பால்பண்ணை
* ஆவடி: ஆவடி பெருநகராட்சி தொடக்க பள்ளி, பருத்திப்பட்டு
* தி.நகர்: மாநகராட்சி பகுதி அலுவலக வளாகம், மாசிலாமணி தெரு, தி.நகர்
* மயிலாப்பூர்: புனித லாசரஸ் நடுநிலைப்பள்ளி, மாதா சர்ச் ரோடு, ஆர்.ஏ.புரம்
* பரங்கிமலை: இந்துமத நடுநிலைப்பள்ளி, எம்.கே.என் ரோடு, ஆலந்தூர்
* தாம்பரம்: திருவஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம், திருவஞ்சேரி
* சைதாப்பேட்டை: சென்னை நடுநிலைப்பள்ளி, பெருமாள் கோயில் தெரு, மேட்டுப்பாளையம், மேற்கு மாம்பலம்
* ஆயிரம்விளக்கு: சென்னை நடுநிலைப்பள்ளி, ராமா தெரு, நுங்கம்பாக்கம்
* சேப்பாக்கம்: சென்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி, இருசப்பன் தெரு, திருவல்லிக்கேணி
* சோழிங்கநல்லூர்: கார்த்திகேயபுரம் கூட்டுறவு சங்க கட்டிடம் (சமுதாயக்கூடம்), 2வது குறுக்கு தெரு, கார்த்திகேயபுரம், மடிப்பாக்கம்
Dinakaran - Special camp in 16 locations to solve ration card problem | ????? ?????? ???? ??????? 16 ????????? ??????? ??????