• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ரிஷப ரவி விஷ்ணுபதி புண்யகால தர்ப்பண சங்கல்பம் & மந்திரம்

நாள் : 15/05/2023.

மாதம் : வைகாஸி -- 01.

கிழமை :
திங்கட் கிழமை .

ஆசமனம் :

அச்சுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:

அங்கவந்தனம் :
1)கேசவா, 2)நாராயணா, 3)மாதவ, 4)கோவிந்த, 5)விஷ்ணு, 6)மதுஸுதன, 7)திரிவிக்ரம, 8)வாமன, 9)ஸ்ரீதரா, 10)ரிஷிகேஷ, 11)பத்மநாப, 12)தாமோதரா.

(3பில் பவித்ரம் கையில் போட்டு கொள்ளவும்.( பவித்ரம் த்ருத்வா )

3கட்டை பில் காலின் கீழ் போடவும்.( தர்பேஷ்வாஸீன )

3கட்டை பில் பவித்ரத்துடன் இடுக்கி கொள்ளவும். ( தர்பாந்தாரயமாந )

கணபதி த்யானம் :

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே

ப்ராணாயாமம் :
ஒம் பூ: ஒம் புவ: ஒகும் ஸுவ: ஒம் மஹ: ஒம் ஜன: ஒம் தப: ஒகும் ஸத்யம் ஒம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய தீமஹி தீயோயோந: ப்ரசோதயாத். ஒம் ஆப: ஜ்யோதிரஸ: அம்ருதம் ப்ரம்மா பூர்ப்புவஸ்ஸுவரோம்.
ஸங்கல்பம் :
மமோபாத்த ஸமஸ்த்த துரிதஷயத்வார ஸ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லகனம் ஸுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ வித்யா பலம் தெய்வ பலம் ததேவ லக்சுமிபதேதே அங்க்ரியுகம் ஸ்மராமி.

அபவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய அப்யந்தர: சுசி: மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி நஸம்ஷய: ஸ்ரீராம ராம ராம திதிர் விஷ்ணு: ததாவார:நக்ஷ்த்ரம் விஷ்ணுரேவச யோகச்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத். ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்ய ஸ்ரீ பகவத: மஹபுருஷஸ்ய விஷ்ணோராஜ்ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேதவராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிகும் சதிதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே ஸகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ..

ஸங்கல்பம் :
"""""""""""""""""""""

சோபக்ருது* நாம ஸம்வத்ஸரே உத்தராயணே
வஸந்த ருதௌ * வைஸாக ( ரிஷப ) மாஸே* *கிருஷ்ண பக்ஷே அத்₃ய ஏகாதஸ்யாம் புண்ய திதௌ₂ *வாஸர வாஸரஸ்து இந்து₄ வாஸர யுக்தாயாம்ʼ பூர்வப்ரோஷ்டபதா ( காலை 10--07 மணி வரை பிறகு ) ததுபரி உத்தரப்ரோஷ்டபதா
நக்ஷத்ர யுக்தாயாம்ʼ விஷ்கம்ப நாம யோக யுக்தாயாம்ʼ பவ ( பிற்பகல் 02--23 வரை பிறகு ) ததுபரி பாலவ நாம கரண யுக்தாயாம்ʼ ஏவங்கு₃ண விஸேஷண விஶிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமாணாயாம் ஏகாதஸ்யாம் புண்ய₄திதௌ₂

(பூணல் இடமாக போட்டுக்கொள்ளவும்)

அஸ்மத் பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹானாம்.------------கோத்ராணாம் ( கோத்ரம் சொல்லி கொள்ளவும் )--------------
சர்மாணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்ரூபானாம்

( அம்மா உயிருடன் இருந்தால் இது கிடையாது )

அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீனாம் -----------கோத்ராணாம்-----------அம்மதாணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்ரூபானாம்

மாத்ரு வர்க்கம்:

அஸ்மத் மாதாமஹ, மாது பிதாமஹ, மாது ப்ரபிதாமஹானாம்---------கோத்ராணாம்,----------
சர்மாணாம், வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம்

அஸ்மத் மாதாமஹீ, மாது பிதாமஹீ,
மாது ப்ரபிதாமஹீனாம்--------கோத்ராணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அம்மதாணாம்

உபய வம்ச பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம் ரிஷபரவி ஸம்ஞக விஷ்ணுபதி புண்யகாலே ஸங்கரமண சிரார்த்தம் திலதர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

[கையில் இடுக்கியுள்ள தர்ப்பைகளை இடப்பக்கமாக கீழே போடவும்]
பிறகு

(பூணல் வலமாக போட்டு கொண்டு கையை ஜலத்தால் அலம்பி கொள்ளவும்) .

(3 பில் தர்ப்பை இரண்டு பாகமாக தாம்பாள தட்டில் நிற்க வைக்கவும்/ 5 பில் கூர்ச்சம் தெற்க்கு நுனியாக வைக்கவும்/ எள்ளை எடுத்து கொள்ளவும்)

[பிறகு பூணுலை இடமாக போட்டுக் கொள்ளவும்]

ஆவாஹனம் :

யஜூர்வேதம் :

ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத் வஞ்ச ஸத ஸாரதஞ்ச்ச அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி/த்யாயாமி.

ரிக்வேதம் :

உசந்தஸ்த்வா நிதிமஹி உசந்த ஸமிதீமஹீ உசன்னுசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் ஆவாஹயாமி/த்யாயாமி.

ஸாமவேதம் :

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சந: ஸர்வ வீரம் நியச்சத உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமிதீமஹி உசன் உசத: ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூன் ஆவாஹயாமிவ/த்யாயாமி.

ஆஸனம் :

ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ஊர்ணாம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாச் அனுகைஸ் ஸஹ அஸ்மின் கூர்ச்சே மம வர்க்கத்வய பித்ரூனாம் இதமாஸனம்.
(3 கட்டை பில் தர்ப்பை கூர்ச்சத்தின் மேல் வைக்கவும்)

திலாதி ஸகல ஆராதனை ஸுவர்ச்சிதம்.
(எள்ளை எடுத்து கொண்டு கூர்ச்சத்தின் மேல் போடவும்.

(பிறகு எள்ளும் ஜலமும் சேரத்து தர்ப்பணம் செய்யவும்)

பித்ரு வர்க்கம் (அப்பாவழி) :

1.அஸ்மத் பிதரம் ---------கோத்ரம்---------
சர்மாணம் வஸுரூபம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி என்று மூன்று முறை ஜலம் விடவும்.

2.அஸ்மத் பிதாமஹம் -----------கோத்ரம்-----------
சர்மாணம் ருத்ர ரூபம் ஸ்வாதா நமஸ் தர்ப்பயாமி..மூன்று தடவை ஜலம் விடவும்.

3.அஸ்மத் பிரபிதாமஹம் ------------கோத்ரம்------------சர்மாணம் ஆதித்ய ரூபம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. 3 தடவை ஜலம் விடவும்.

அம்மா இருந்தால் 4,5,6 இந்த மூன்றும் கிடையாது.


4.அஸ்மத் மாதரம் ---------கோத்ரம்-------
அம்மதாம் வஸுரூபம் ஸ்வதா நமஸ் தர்பாபயாமி. 3 தடவை ஜலம் விடவும்

5.அஸ்மத் பிதாமஹிம்----------
கோத்ரம்---------அம்மதாம் ருத்ர ரூபாம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. 3 தடவை ஜலம் விடவும்.

6.அஸ்மத் ப்ரபிதாமஹிம் ---------கோத்ரம்-----------
அம்மதாம் ஆதித்ய ரூபம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. 3 தடவை ஜலம் விடவும்.

7.அஸ்மத் மாதாமஹம்---------
கோத்ரம்----------
சர்மாணாம் வஸு ரூபம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. 3 தடவை விடவும்

8.அஸ்மது மாதுப் பிதாமஹம்-----------
கோத்ரம்----------
சர்மாணம் ருத்ர ரூபம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. 3 தடவை ஜலம் விடவும்..

9.அஸ்மத் மாதுப் பிரபிதாமஹம்-----------
சர்மாணம்----------
ஆதித்ய ரூபம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி..3 தடவை ஜலம் விடவும்.

10.அஸ்மத் மாதாமஹீம்-----------
கோத்ரம்-------------
அம்மதாம் வஸு ரூபம் ஸ்வதா நமஸ் தர்யயாமி. 3 தடவை ஜலம் விடவும்.

11.அஸ்மத் மாதுப் பிதாமஹீம் கோத்ரம்----------கோத்ரம்---------------அம்மதாம் ருத்ர ரூபம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. 3 தடவை ஜலம் விடவும்.

12.அஸ்மது மாதுப் பிரபிதாமஹீம்---------
கோத்ரம்------------
அம்மதாம் ஆதித்ய ரூபம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி. 3 முறை ஜலம் விடவும்.

தத் சர்மாணாம் தத் கோத்ராணாம் வஸு வஸு ரூபாணாம் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

ஜ்ஞாத்க்ஞாத வர்க்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி.

( எள்ளும் ஜலமும் சேர்த்து தட்டில் விடவும் )

ஊர்ஜம் வஹந்தீ அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே வர்க்கத்வய பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத||

(எள்ளோடு ஜலத்தை தட்டில் விடவும்)

(பிறகு பூணல் வலமாக போட்டு கொண்டு எழுந்து ப்ரார்த்தனை செய்து ப்ரதக்ஷிணம் செய்யவும்)

ப்ரார்த்தனை :

தேவதாப்ய: பித்ருப்யச்ச மஹாயோகிப்ய ஏவ ச நம: ஸ்வதாயை ஸ்வாஹயை நித்யமேவ நமோ நம:

ப்ரதக்ஷிணம் :

யாநி காநிச பாபாநி ஜன்மாந்திர க்ருதாநிச தானி தானி விநஷ்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

ப்ரார்த்தனை :

நமோ ப்ரம்மண்ய தேவாய ஒ ப்ராம்மண ஹிதாயச ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:

(அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்யவும்)

பூணல் இடமாக போட்டு கொண்டு எள்ளை எடுத்து கொள்ளவும்)

யஜுர்வேதம் :

ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாம் அஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத் வஞ்ச ஸத ஸாரதஞ்ச்ச அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

( எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)

ரிக்வேதம் :

உசந்தஸ்த்வா நிதிமஹி உசந்த ஸமிதீமஹீ உசன்னுசத ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.

(எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)

ஸாமவேதம் :

ஏத பிதர: ஸோம்யாஸ: கம்பீரேபி: பதிபி: பூர்வனேபி: தத்தாஸ்மப்யம் த்ரவிணேஹ பத்ரம் ரயிஞ்சன: ஸர்வ வீரம் நியச்சத உசந்தஸ்த்வா ஹவாமஹே உசந்த: ஸமிதீமஹி உசன்னுசத: ஆவஹ பித்ரூன் ஹவிஷே அத்தவே.
அஸ்மாத் கூர்ச்சாத் மம வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி.(எள்ளை கூர்ச்சத்தின் மேல் போடவும்)

( தட்டில் இருக்கும் கூர்ச்சத்தை அவிழ்த்து வலது கையில் வைத்து கொண்டு எள்ளோடு ஜலமும் சேர்த்து எடுத்துக் கொண்டு )

யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: ந அன்ய கோத்ரிண: தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத்ருஷ்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.

(கையில் வைத்துள்ள கூர்சத்தையும் எள்ளையும் ஜலத்தையும் தட்டில் விடவும்)

(பிறகு பூணல் வலமாக போட்டு கொண்டு
கையில் இருக்கும் பவித்ரத்தை அவிழ்த்து ஆசமனம் செய்து கொள்ளவும்)

(விபூதி இட்டு கொள்ளவும்).

தானம் :

(அரிசி, வாழைக்காய், பருப்பு,வெள்ளம், தேங்காய், வெத்தலை, பாக்கு, தக்ஷிணை தட்டில் வைத்து எடுத்துக் கொள்ளவும்)

ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ அனந்த புண்யபலதம் அத சாந்திம் ப்ரயச்சமே ரிஷபரவி ஸம்ஞக விஷ்ணுபதி புண்யகாலே ஸாத்குண்யார்த்தம் இதம் ஹிரண்யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஆச்சார்யாய துப்யமஹம் ஸம்ப்ரதது.

(கொஞ்சம் அக்ஷதை துளசி நாளு உத்தரணி ஜலம் கையில் எடுத்து கொள்ளவும்).


காயேன வாசா மனஸே இந்த்ரிவா புத்யாத்மனாவா ப்ரகதேத் ஸ்பாவாத் கரோமியத்தத் சகலம் பரஸ்மை ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி.
ஓம் தத் ஸத் ப்ரம்மா அர்ப்பணம் அஸ்து. பூமியில் விடவும்.



(பிறகு ஆசமனம் செய்து விட்டு )

எழுந்து தெய்வங்களுக்கும் , மறைந்த பித்ருக்களின் படத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளவும்

சுபமஸ்து.
 

Latest ads

Back
Top
Thank you for visiting TamilBrahmins.com

You seem to have an Ad Blocker on.

We depend on advertising to keep our content free for you. Please consider whitelisting us in your ad blocker so that we can continue to provide the content you have come here to enjoy.

Alternatively, consider upgrading your account to enjoy an ad-free experience along with numerous other benefits. To upgrade your account, please visit the account upgrades page

You can also donate financially if you can. Please Click Here on how you can do that.

I've Disabled AdBlock    No Thanks