தீர்த்தங்களில் நீராடி ஈரத் துணியுடன் கோயிலை வலம் வரக்கூடாது.
உலர்ந்த_ஆடையை #உடுத்தியே சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
ராமேஸ்வரம் மட்டுமில்லாமல் எல்லா திருத்தலங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்.
ராமேஸ்வரத்தில் ஈர ஆடையுடன் உலா வர வேண்டாம் என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது.