• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ராமநவமியை முன்னிட்டு விளாச்சேரி ராமர் க&

Status
Not open for further replies.
ராமநவமியை முன்னிட்டு விளாச்சேரி ராமர் க&

ராமநவமியை முன்னிட்டு விளாச்சேரி ராமர் கோயிலில் சப்தாகம்!

மார்ச் 23,2015


LRG_20150323114312684581.jpg





மதுரை: மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் உள்ள விளாச்சேரியில் 700 ஆண்டு பழமையான சீதா, லக்ஷ்மண சமேத ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் ராமபிரான், திருக்கல்யாண கோலத்தில் வலது புறம் சீதா தேவி அமர்ந்தும், இடதுபுறத்தில் லக்ஷ்மணர் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் ராமநவமியை முன்னிட்டு உற்சவம் ஆரம்பமாகி உள்ளது. உற்சவத்தை முன்னிட்டு 20.3.15 முதல் 28.3.15 வரை காலையிலும், மாலையிலும் ஸ்ரீராமாயண நவாக மூல பாராயணம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்டால் ஸ்ரீராமனின் அருள் கிடைப்பதுடன், குடும்பத்தில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். 28.3.15 ஸ்ரீராமநவமியன்று காலை 7 மணி முதல் தொடர் ராமநாம ஜபம் நடைபெற உள்ளது.



Vilacheri Pattabhiramar temple | ????????? ?????????? ?????????? ????? ???????? ????????!
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top